ரமழான் கால விசேட ‘சோட்டீஸ்’ வகைகள் காத்தான்குடியில்…..

2013-07-25 17.13.05FK42-

காத்தான்குடி: ரமழான் காலங்களில் சகல முஸ்லிம் ஹோட்டல்களிலும்  சோட்டீஸ் வகைகளை விற்பனை செய்வதனைக் காணக் கூடியதாக உள்ளது அதிலும் குறிப்பாக காத்தான்குடியில் பலதரப்பட்ட விசேட ‘சோட்டீஸ்’ வகைகள் இம்முறை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. வழமையான சம்சா/கட்லட்/றோல்/முட்டை கட்லட்/போன்று கோழி சம்சா/ஈரல்கட்லட்/மூலைகட்லட்/ ஸ்பிரிங்றோல்/கப்பாப்/மாசிவடை/வலைக்கட்லட் என பல்வோறு பட்ட பெயா்களுடன் இம்முறை காத்தான்குடியில் சோட்டீஸ் வியாபாரம் ஜோராக நடை பெறுவதனைக் காணக் கூடியதாக உள்ளது.

அதனைப் போன்று இம்முறை கோழிக் கஞ்சி ,இறைச்சிக் கஞ்சி என கஞ்சி சமைக்கப்பட்ட ஒவ்வொரு பள்ளிவாயல்கள் மூலமாகவும் மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்ட வருவதுடன் இவற்றினைப் பொற்றுக் கொள்ள அதிகமாகன சிங்கள,தமிழ் மக்கள் கடைகளுக்கு வருவதினைக் காணக் கூடியதாக உள்ளது.

அவற்றின் படங்களை உங்களுக்காக பதிவேற்றுகின்றோம்.

2013-07-25 17.14.512013-07-25 17.13.342013-07-25 17.13.052013-07-25 17.11.592013-07-25 17.11.482013-07-25 17.12.112013-07-25 17.12.472013-07-25 17.12.392013-07-25 17.12.312013-07-25 17.12.212013-07-26 14.41.27

Published by

Leave a comment