Category: Your Kattankudy
-
மனைவியின் கைப்பையில் சிகரட்: விவாகரத்து கோருகிறார் சவூதி இளைஞர்
– SHM ஜிசான்: சவூதியில் உள்ள ஜிசான் நகரைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் அவர் அண்மையில் தனது மனைவியின் கைப்பையில் சிகரெட் இருப்பதை பார்த்தார். இதையடுத்து அவர் விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியுள்ளார். தான் புகைப்பிடிக்கவில்லை என்றும்,
-
காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவன் தேசிய மீலாத் போட்டியில் முதலாம் இடம்
– KCC Media Unit காத்தான்குடி: 2013ம் ஆண்டின் தேசிய மீலாத் விழாப் போட்டிகள் முஸ்லிம் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தால் கடந்த 23.11.2013 அன்று கொழும்பு ஹமீட் அல்-ஹுசைனியா தேசிய பாடசாலையில் நடைபெற்றது. இதில் எமது கல்லூரி சார்பாக மாகாண மட்ட கிராஅத் போட்டியில் முதலிடம் பெற்று தேசிய மட்டப் போட்டியில் கலந்து கொண்ட MRM. றிப்அத் என்ற மாணவன் தேசிய மட்ட கிராஅத் போட்டியிலும் முதலாம் இடம்பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
-
அங்கோலா நாட்டில் இஸ்லாத்துக்குத் தடை: பள்ளிவாயல்களை உடைக்க உத்தரவு!
– MJ லுஆண்டா: ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அங்கோலாவில் பள்ளிவாயல்களை உடைக்க அந்நாட்டின் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக தெரியவருகிறது. இதுகுறித்து அங்கோலா நாட்டின் கலாசாரத்துறை அமைச்சர் ரோசா க்ரூஸி சில்வா கூறுகையில், நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சகம் இஸ்லாத்துக்கு ஒப்புதல் வழங்கவில்லை என தெரிவித்திருக்கின்றது.
-
இலங்கையில் 18,777 சிறுவர் துர்நடத்தை சம்பவங்கள்
கொழும்பு: 2009 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையில் 18,777 சிறுவர் துர்நடத்தை மற்றும் துஷ்பிரயோகங்கள் நடைபெற்றுள்ளதாக அமைச்சர் திஸ்ஸ கரலியத்த நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தண்டனை சட்டக்கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள சிறுவர் துஷ்பிரயோகங்கள், 9676 என்றும் சிறுவர்களை வேலைக்கமர்த்தல் சம்பவங்கள் 771
-
வாக்களித்தல், வாக்கு எண்ணுவதில் புதிய யோசனைகள் முன்வைப்பு
கொழும்பு: தேர்தலை எதிர்காலத்தில் வினைத்திறன் மிக்கதாக நடத்தும் வகையில் வாக்களித்தல் மற்றும் வாக்கு எண்ணும் முறைகளில் பல புதிய யோசனைகளை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய முன்வைத்துள்ளார்.
-
கொச்சின் விமான நிலையத்தில் 56 இலங்கையர்கள் மடக்கிப்பிடிப்பு
கொச்சின்: இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு விமான மார்க்கமாக தங்கம் கடத்திச் சென்ற 56 இலங்கையர் இந்தியாவின் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்களில் 28 பெண்களும், 14 ஆண்களும் அடங்குவர்.
-
சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பினால் குடி நீர் வடிகட்டி (Water Filter) வழங்கும் நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு பொது நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்ற மேலதிக வருமானங்கள் அற்ற குர்ஆன் மதரசாக்களுக்கு குடி நீர் வடிகட்டி வழங்கி வருகின்றது. இந்நிகழ்ச்சி நிரலின் கீழ் அமைப்பினது முதல்வர் இல்மி அஹமட் லெவ்வையினால் காத்தான்குடி இப்றாஹிமிய்யா மதரசாவுக்கும் அண்மையில் வடிகட்டி (Water Filter) வழங்கி வைக்கப்பட்டது.
-
இலங்கையில் முதற்தடவையாக ‘பெண்களின் உழைப்பை அங்கீகரிப்போம்’ கொள்கை வெளியீடு
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: பெண்களின் உழைப்பை அங்கீகரிப்போம் என்பதுடன், முறைசாராப் பொருளாதாரங்களில் பெண்களின் பங்கை அங்கீகரித்தல்’ எனும் கொள்கை வெளியீடு ஒன்று இலங்கையில் முதற்தடவையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை (25) வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
-
வரவு – செலவுத்திட்ட விவாதத்தில் ஏ.எச்.எம்.அஸ்வர் பாராளுமன்றத்தில் வாசித்த கவிதை
வரவு – செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் ஏ.எச்.எம்.அஸ்வர் பாராளுமன்றத்தில் வாசித்த கவிதை. 220 கோடி மக்களின் தலைவரே நீடுழி வாழ்க!
-
மாவீரர் நினைவு நாளுக்கு அரசு தடை
கொழும்பு: மாவீரர் தினத்தை அனுசரிக்கக்கூடாது என்று இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கிறது. அவ்வாறு அனுசரிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்று அது கூறியிருக்கிறது. விடுதலைப்புலிகளைக் கொண்டாடுவதோ அல்லது அவர்களை ஊக்குவிப்பதோ தண்டமைனக்குரிய குற்றமாகும் என தேசிய பாதுகாப்புத் தகவல் நிலையம் தெரிவித்திருக்கின்றது.
-
ஜெயபாலன் நாடு கடத்தப்டுவார்!
கொழும்பு: விசா விதி முறைகளை மீறி செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்சமயம் மிரிஹான முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நோர்வே பிரஜையான ஈழத்து கவிஞர் வி.ஜ.எஸ்.ஜெயபாலன் நாடு கடத்தப்படவுள்ளாரென குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
புதிய வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவை கௌரவிக்கும் பிரியாவிடை நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக தற்போது கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் புதிய வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவை கௌரவிக்கும் பிரியாவிடை நிகழ்வு நேற்று 24 ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில் வாழைச்சேனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியடசகர் லால் செனவிரட்ன தலைமையில் இடம்பெற்றது.