Category: Your Kattankudy
-
இப்பிரதேசத்தில் வாழும் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்:’ மாங்குளத்தில் அமைச்சர் றிஷாத்
– இர்ஷாட் ரஹ்மதுல்லாஹ் மாங்குளம்: இந்த பாடசாலைகளின் தேவைகள் குறித்து எனது கவனம் செலுத்தப்படும் என தெரிவித்த கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதீயுதீன் இப்பிரதேசத்தில் வாழும் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படும் அவசியத்தை வலியுறுத்தினார்.
-
புதிதாக அமைக்கப்பட்டுவரும் காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் பள்ளிவாயல்
– நமது நிறுபர் காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தில் அமைந்துள்ள பள்ளிவாயல் தற்பொழுது மிக அழகாக அமைக்கப்பட்டு வருகின்றது. தற்பொழுது கட்டி முடிக்கப்பட்டுள்ள தரை மாடியில் தொழுகைகள் இடம்பெற்று வருகின்றன. காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய பள்ளிவாயலின் அழகிய தோற்றத்தின் ஓர் பகுதியை இங்கு காண்கிறீர்கள்.
-
சேமிப்பும் புத்தகமும்
– காத்தான்குடி மதியன்பன் நிறையவே சேமித்திருக்கிறேன்.. ஆனால் இருப்பு எவ்வளவு என்று இன்னும் தெரியவில்லை.
-
ஓமந்தை நொச்சிமோட்டை பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட இருமாடிக்கட்டிடத்தின் திறப்பு விழா
இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் வவுனியா: முள்ளி வாய்க்காலில் இருந்து இடம் பெயர்ந்து வவுனியா வந்த மாணவர்கள் சிறந்த பெறுபேருகளை பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காக கொழும்பில் உள்ள ரோயல் கல்லுாரி, இந்து கல்லுாரி, சாஹிரா கல்லுாரியில் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களை அழைத்து வந்து கற்றல் செயற்பாடுகளுக்கு உதவி செய்தேன். எனது பார்வையெல்லாம் வன்னி மாவட்டத்தில் உள்ள மாணவர்கள்
-
பத்து வருடங்களின் பின்னர் காத்தான்குடி-5, பத்ரிய்யாவில் ஜூம்ஆ தொழுகை
– சுபானி றிபாயி காத்தான்குடி: இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ‘சுன்னத் வல் ஜமாஅத்’ இயக்கத்தினரின் இரும்புத்தளமாக வர்ணிக்கப்படும் காத்தான்குடி 5, பத்ரிய்யா ஜூம்ஆ பள்ளிவாயலில் இன்று 14-02-2014 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகை மீண்டும் ஆரம்பமானது.
-
வவுனியா பயணிகள் போக்குவரத்து பேருந்து சாலைக்கு அமைச்சர் ரிஸாத் விஜயம்
– இர்ஷாட் ரஹ்மதுல்லா வவுனியா: வவுனியா பயணிகள் போக்குவரத்து பேருந்து சாலைக்கு கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று விஜயமொன்றினை மேற்கொண்டார். இப்பிரதேச மக்களுக்கு சாலை மூலம் வழங்கும் சேவைகள் தொடர்பில் அதிகாரிளுடனும, ஊழியர்களுடனும் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டார்.
-
புற்று நோயால் பாதிக்கப்பட்ட இளம் அறிவிப்பாளர் புகாரி முகம்மட் ரிஸ்னாஸ் மட்டு- வைத்தியசாலையில் காலமானார்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: புதிய காத்தான்குடி-1, டெலிகொம் வீதியில் வசித்து வந்த இளம் அறிவிப்பாளர் புகாரி முகம்மட் ரிஸ்னாஸ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை சுமார் 8.30 மணிக்கு காலமானார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)
-
தேசிய இளைஞர் கொள்கை வெளியீடு 14 ம் திகதி ஜனாதிபதியின் தலைமையில்
பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: இலங்கையின் தேசிய இளைஞர் கொள்கை வெளியீடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் 14 ம் திகதி பி.ப 6.00 மணிக்கு கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறும். நாட்டில் பல இடங்களில் இருந்து இளைஞர், யுவதிகள் 5000 பேர் பங்கேற்கின்றனர்.
-
இஸ்லாத்தின் பார்வையில் காதல்’ விஷேட பயான் ஒலிப்பதிவு
ஒலிப்பதிவு – பழுலுல்லாஹ் பர்ஹான் தலைப்பு – ‘இஸ்லாத்தின் பார்வையில் காதல்’ விஷேட பயான் இடம் – காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் உரை – அஷ்ஷெய்க் அர்கம் நூரமித் (தாருல் உலூம் இஸ்லாமியா – தென் ஆபிரிக்கா)
-
காத்தான்குடி மத்திய கல்லூரியின் ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படுமா?
– MSM.பாயிஸ் – சவூதி அரேபியா காத்தான்குடி: காத்தான்குடி முன்னணி தேசிய பாடசாலைகளில் ஒன்றான மத்திய கல்லூரிக்கு பௌதீகவியல் பாடம் கற்பிக்கக் கூடிய தகுதிவாய்ந்த ஆசிரியர் ஒருவர் தேவைபடுகிறார், சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். என்றதொரு விளம்பரம் அங்கு ஆசிரியராக கடமை புரியும் ஒரு பட்டதாரி ஆசிரியரினால் முகனூலில் இன்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
-
‘நாட்டுக்கு நாடு களவாக ஹெரொயின் உட்பட போதைப்பொருட்களை கடத்தும் மோசடி நடவடிக்கைகளை முறியடிக்க வேண்டும்’: அமைச்சர் ரவூப் ஹக்கீம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: நாட்டுக்கு நாடு களவாக ஹெரொயின் உட்பட போதைப்பொருட்களை கடத்தும் மோசடி நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகத்தின் ((United Nations Office on Drugs and Crime)) உயர் அதிகாரிகள் நீதியமைச்சரும்,
-
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் மனித நேயம் பேணும் இரத்ததான முகாம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் வேண்டுகோளுக்கிணங்க காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் மனித நேயம் பேணும் இரத்ததான முகாம் 13-02-2014 இன்று வியாழக்கிழமை காத்தான்குடி