காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தில் அமைந்துள்ள பள்ளிவாயல் தற்பொழுது மிக அழகாக அமைக்கப்பட்டு வருகின்றது. தற்பொழுது கட்டி முடிக்கப்பட்டுள்ள தரை மாடியில் தொழுகைகள் இடம்பெற்று வருகின்றன. காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய பள்ளிவாயலின் அழகிய தோற்றத்தின் ஓர் பகுதியை இங்கு காண்கிறீர்கள்.
Published by






Leave a comment