Category: Your Kattankudy
-
‘கத்திச் சண்டை போடுவதா அல்லது அமைதியாக போவதா? முடிவு மோடி கையில்’: பாகிஸ்தான்
– SHM லாஹூர்: கடந்த காலத்தை நாம் நிச்சயம் மறக்க முடியாதுதான். இருப்பினும் நாம் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு நல்லுறவுடன் திகழ முன்வர வேண்டும். அமைதியுடன் வாழ முயற்சிப்பதா அல்லது தொடர்ந்து கத்திச் சண்டை போடுவதா என்பதை புதிய இந்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் கூறியுள்ளார்.
-
‘மலேசிய விமானம் அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சியின் போது சுட்டு வீழ்த்தப்பட்டது’
– S-90 லண்டன்: மாயமான மலேசிய விமானம் அமெரிக்க ராணுவ பயிற்சியின்போது சுட்டு வீழ்த்தப்பட்டதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பைக் கூட்டியுள்ளது. கடந்த மார்ச் மாதம் 8ம் திகதி 239 பயணிகளுடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்கிற்கு புறப்பட்டுச்சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது.
-
விலகிச் செல்லும் விட்டில் பூச்சிகள்
– மதியன்பன் அவனிப்போது அந்நியப் பட்டுக் கிடக்கிறான் மருந்து மாத்திரைகள் அவனது தலைமாட்டில் தவமிருக்கிறது
-
சவூதி அரேபியா: பாடசாலை மாணவிகள் விளையாட அனுமதி!
– ஆபூஸைனப் ரியாத்: சவுதி அரேபியாவின் பாடசாலைகளில் மாணவிகள் விளையாட அமலில் இருந்த தடை ததற்பொழுது நீக்கப் பட்டுள்ளது.முஸ்லிம் நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு என சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அங்கு பெண்களின் ஓட்டம், பாடசாலைகளில் மாணவிகள் விளையாட போன்ற பல தடைகள் உள்ளன.
-
தபாலில் கடிதம் அனுப்புவது 90 வீதம் வீழ்ச்சி
கொழும்பு: தபால் மூலம் கடிதங்கள் அனுப்பப்படுவது 90 வீதமாகக் குறைந்துள்ளது. வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான கடிதங்கள் சாதாரண கடிதங்களைப் பார்க்கினும் மூன்று வீதத்தால் அதிகரித்துள்ளன.
-
இரத்த தான முகாம்
– றிஸ்கான் முஹம்மட் அக்கரைப்பற்று: ஒலிவ்ஸ் ஃபவ்ண்டேசன் (OLIVES Foundation) மற்றும் சிவில் பாதுகாப்பு குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று அஸ் ஸாஹிரா வித்தியாலயத்தில் அன்மையில் இரத்த தான முகாம் ஒன்று நடைபெற்றது.
-
இராணுவ பங்கருக்குள் இசைப்பிரியா!
கொழும்பு: விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் போராளி இசைப்பிரியா , இராணுவ பங்கருக்குள் உயிருடன் இருக்கும் புகைப்பட ஆதாரம் வெளியாகியுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மிக முக்கியமான ஊடகப் போராளியாக இருந்தவர் இசைப்பிரியா.
-
ஒன்றாக பிறந்து, வாழ்ந்து..ஒன்றாகவே மரணத்தைத்தழுவிய துருக்கியின் இரட்டையர்!
– S-90 சோமா: ஒன்றாக பிறந்து, ஒன்றாகவே மணவாழ்க்கைக்குள் நுழைந்து ஒன்றாகவே மரணத்தையும் தழுவியிருக்கிறார்கள் துருக்கியில் வாழ்ந்த ஒரு இரட்டைச் சகோதரர்கள். இவர்களின் மரணத்தால் அவர்களது குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
-
யாழ்ப்பாணத்தில் கட்சி அலுவலகங்கள் சுற்றிவளைக்கப்பட்டன
யாழ்ப்பாணம்: இலங்கையின் இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்தவர்களை நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெறாமல் தடுக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் படையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.
-
இளைஞர்களுக்கான விஷேடக் கூட்டம்: கலந்து கொண்டு பயன் பெறுங்கள்!
– NTJ அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்… காத்தான்குடி: இன்ஷா அல்லாஹ் 18.05.2014 ஆகிய இன்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து தேசிய தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் இளைஞர்களுக்கான விஷேடக் கூட்டமொன்றை நடாத்த ஜமாஅத் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
-
கிண்ணியா நகரசபை ஏற்பாடு செய்த சமாதான வெற்றி விழா
– ரைஸ் கிண்ணியா: சமாதான வெற்றி விழா இன்று தென்பகுதியான மாத்தறையில் பாரிய வெற்றி வழா அரசால் ஏற்பாடு வெசய்யப்பட்டு கொண்டாடப்படுகின்றது. யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு அச்சநிலை நீங்கி சமாதானமாக மக்கள் வாழக்கூடிய சூழலை ஏற்படுத்திய அரசாங்கத்தினை கௌரவிக்கும் நிகழ்வாக இன்று சமாதான வெற்றி விழா கொண்டாடப்பட்டது.
-
‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமே தவிர தமிழர்களுக்கு எதிரானதல்ல’ -மஹிந்த
மாத்தறை: இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு ஊடாகவே தீர்வு காண முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வலியுறுத்திக் கூறியிருக்கின்றார்.