Category: Your Kattankudy
-
கிழக்கில் பாரிய தொடர் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு –அம்பாறை மாவட்டங்களிலுள்ள தபால் நிலையங்கள்,சமுர்த்தி வங்கிகள்,வர்த்தக நிலையங்கள் ஆகியவற்றில் தொடராக இடம்பெற்ற பாரிய கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை களுவாஞ்சிக்குடி பொலிசார் 18-05-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்துள்ளனர்.
-
‘மோடியும் மகிந்தவும் ஒரே தறியில் நெய்யப்பட்ட துணிகள்’
கொழும்பு: இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் இந்தியாவின் புதிய அரசாங்கத்தை அமைக்கப்போகும் நரேந்திர மோடியும் ‘ஒரே கொள்கைத் தறியில் நெய்யப்பட்ட துணித் துண்டுகளே’ என்று இலங்கையின் அரசியல் விமர்சகரும் முன்னாள் இராஜதந்திரியுமான தயான் ஜயதிலக்க கூறுகின்றார்.
-
யுத்த வெற்றியின் ஐந்தாண்டு நிறைவு இன்று
கொழும்பு: முப்பது வருட காலமாக புலிப் பயங்கரவாதிகளின் கொடூரமான பயங்கரவாதப் பிடியில் சிக்குண்டிருந்த இலங்கைத் திருநாட்டினை வெற்றி கொண்ட யுத்த வெற்றியின் ஐந்தாவது ஆண்டு நிறைவு வெற்றிவிழா அணிவகுப்பு மற்றும் தேசிய படை வீரர்கள் நினைவு தின நிகழ்வு வைபவங்கள் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்றும் நாளையும் மிகவும் கோலாகலமாக நடைபெறுகின்றன.
-
22,374 வாக்குகளால் தவறிய மோடியின் கின்னஸ் சாதனை!
– S-90 வதேதரா: பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தான் போட்டியிட்ட வதோதரா தொகுதியில் 5,70,128 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். ஆனாலும் மோடி 22,374 வாக்குகளில் தேர்தல் சாதனையைத் தவறவிட்டுள்ளார்.
-
இலங்கை-பாகிஸ்தான் கிரிக்கட் தொடர்
கொழும்பு: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுபயணம் மேற்க்கொண்டு இலங்கை அணியுடன் மோதவுள்ளது. பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் காரணமாக அங்கு எந்த நாட்டு கிரிக்கெட் அணியும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை.
-
மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் ஜூம்மா மஸ்ஜித் குத்பா உரை
– பழுலுல்லாஹ் பர்ஹான் நிகழ்த்தியவர்: மௌலவி.அல்ஹாஜ்.எம்.ஏ.எம்.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி) (பேஷ் இமாம், மஸ்ஜித் அஸ்செய்யத் செய்யின் மௌலானா – காத்தான்குடி) இடம் : மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் ஜூம்மா மஸ்ஜித்
-
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் புதிய கட்டிடத்தை நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் பார்வையிட்டார்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் 17-இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு விஜயம் செய்தார்.
-
‘அரசியல் விளையாட்டு’
கொழும்பு: தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ, கடந்த வாரங்களில் வெளிப்படாமல் இருந்து வந்த நிலையில், கொழும்பில் உள்ள விடுதியொன்றில் நேற்றிரவு இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றில் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.
-
ஏவிய ஒருசில விநாடிகளில் நடுவானில் வெடித்துச் சிதறிய ரஷ்ய செயற்கைக் கோள்!
– அபூஸைனப் மொஸ்கோ: ரஷ்யாவில் ரொக்கெட் மூலம் செலுத்தப்பட்ட ‘ஏ.எம்.4 பி’ என்ற அதி நவீன செயற்கைக் கோள் வானிலேயே வெடித்து சிதறிய நிகழ்வு விஞ்ஞானிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது.
-
அரசியல் அப்பத்துண்டும் ஆயிரம் கழுகுகளும்
– பிரகாசக்கவி அதே ஊர் .. அதே ஆலமரம் .. காகங்கள் குயில் வேஷமும்.
-
சாதாரண குடும்பத்தில் பிறந்து தேயிலை விற்றவர் இந்தியாவின் பிரதமராகிறார்!
டெல்லி: குஜராத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து டீ விற்ற நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகிறார். நரேந்திர மோடி குஜராத் மாநிலம் மேசானா மாவட்டம் வாத்நகர் என்ற இடத்தில் 1950ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ந்திகதி தாமோதரதாஸ் முல்சந்த் மோடி – ஹீரா பென் தம்பதியின் மூன்றாவது மகனாக பிறந்தார்.
-
யுத்த வெற்றியின் 5 ஆண்டு நிறைவு மாத்தறையிலும் கொழும்பிலும் வைபவங்கள்
கொழும்பு: யுத்த வெற்றியின் ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெற்றிவிழா அணிவகுப்பு மற்றும் தேசிய படை வீரர்கள் நினைவு தின நிகழ்வு வைபவங்கள் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நாளையும் நாளை மறுதினமும் கோலாகலமாக நடைபெறுகின்றன.