தபாலில் கடிதம் அனுப்புவது 90 வீதம் வீழ்ச்சி

postகொழும்பு: தபால் மூலம் கடிதங்கள் அனுப்பப்படுவது 90 வீதமாகக் குறைந்துள்ளது. வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான கடிதங்கள் சாதாரண கடிதங்களைப் பார்க்கினும் மூன்று வீதத்தால் அதிகரித்துள்ளன.

வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான கடிதங்களுக்கு கூடுதல் கட்டணம் அறவிடப்படுவதால் வருமானமும் அதிகரித்துள்ளது. செல்லிடத் தொலைபேசி பாவனை அதிகரித்தமை, மின் அஞ்சல் அதிகமாகப் பயன்படுத்தல் காரணமாக கடிதப் போக்குவரத்துக்கள் குறைந்துள்ளன.

பரீட்சை விண்ணப்பங்கள். தொழில் விண்ணப்பங்கள் போன்ற கடமைப் பணிகளுக்காக மட்டும் தபால்கள் பயன்படுத்தப்படுகின்றன.tk

Published by

Leave a comment