இரத்த தான முகாம்

akkaraippattu– றிஸ்கான் முஹம்மட்

அக்கரைப்பற்று: ஒலிவ்ஸ் ஃபவ்ண்டேசன் (OLIVES Foundation) மற்றும் சிவில் பாதுகாப்பு குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று அஸ் ஸாஹிரா வித்தியாலயத்தில் அன்மையில் இரத்த தான முகாம் ஒன்று நடைபெற்றது.

இன் நிகழ்வில்,   ஒலிவ்ஸ் ஃபவ்ண்டேசன் தலைவரும் சட்ட அபிவிருத்தி சம்மேளனத்தின் பிரதித் தலைவருமாகிய MA. ராசா மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். மேலும் இன் நிகழ்வில் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

akkaraipattu (2)

akkaraippattuakkaraipattu

Published by

Leave a comment