அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்…
காத்தான்குடி: இன்ஷா அல்லாஹ் 18.05.2014 ஆகிய இன்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து தேசிய தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் இளைஞர்களுக்கான விஷேடக் கூட்டமொன்றை நடாத்த ஜமாஅத் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
எமது ஊரின் நிலமைகளை கவனத்திற் கொண்டு ஷிர்க்குக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்கான திட்டங்கள் இக்கூட்டத்தில் அலசப்படவுள்ளன. கலந்து கொண்டு பயன் பெறுமாரு அழைக்கின்றோம்.
Published by

Leave a comment