கிண்ணியா: சமாதான வெற்றி விழா இன்று தென்பகுதியான மாத்தறையில் பாரிய வெற்றி வழா அரசால் ஏற்பாடு வெசய்யப்பட்டு கொண்டாடப்படுகின்றது. யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு அச்சநிலை நீங்கி சமாதானமாக மக்கள் வாழக்கூடிய சூழலை ஏற்படுத்திய அரசாங்கத்தினை கௌரவிக்கும் நிகழ்வாக இன்று சமாதான வெற்றி விழா கொண்டாடப்பட்டது.
இந்த 5 ஆவது ஆண்டு சமாதான வெற்றி விழா நிகழ்வினை சிறப்பித்து கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு கிண்ணியா நகரசபையில் இடம்பெற்றது. நுpகழ்வில் நகரசபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், கிண்ணியா ஜம்இயதுல் உலமா, நலன்விரும்பிகள், மௌலவிமார்கள் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.
Published by



Leave a comment