Category: Your Kattankudy
-
சிறந்த மேடைப்பாடகர் அதாவுல்லாஹ் அவர்களுக்கு…..
– ஆதம்பாவா வக்கீர் ஹுசைன் – நிந்தவூரில் இருந்து உங்களின் இனிய இசை கச்சேரிகளை கேட்டும் கண்டும் அதிலும் குறிப்பாக நீங்கள் அந்த பெண் ஒருவருடன் சேர்ந்து படித்த டூயட் பாடல் இன்னும் என் காதுகளில் கொசுவின் ரீங்காரமாய் ஒலித்து கொண்டே இருப்பதை எண்ணி நான் எத்தனை முறை வெக்கப்பட்டுள்ளேன்…ஆஹா என்ன பிரமாதம்…..
-
காலில் செய்யவேண்டிய சத்திரசிகிச்சை சிறுவனின் ஆண் உறுப்பில் செய்யப்பட்ட மடமை!
– SHM திருவனந்தபுரம்: காலில் காயமடைந்த சிறுவனுக்கு நடந்த சத்திரசிகிச்சையின்போது , காலுக்குப் பதில் அவனது ஆணுறுப்பில் சத்திரசிகிச்சை செய்து விட்டார் ஒரு கேரள டாக்டர். கேரள மாநிலம் மூவட்டுப்புழா தாலுகாவில் உள்ள அரசு மருத்துவமனையில்தான் இந்த தவறு நடந்து விட்டது.
-
மனிதர்கள் ஓட்டாமல், தானே ஓடும் கார் -உருவாக்குகிறது கூகிள்
லண்டன்: 1977ல் வெளிவந்த ‘தெ கார் ‘ என்ற ஹொலிவுட் படம், ஆளில்லாத கார் ஒன்று அமெரிக்க நகருக்குள் புகுந்து செய்யும் நாசத்தை மிகவும் த்ரில்லிங்காகக் காட்டியிருந்தது. பேய் ஒட்டிவந்த கார் என்பதாக செல்லும் அந்தப் படக்கதை.இதே போல் 1980 களில் வெளிவந்த ‘நைட் ரைடர்’ தொடரிலும் குறித்த கார் தானியங்கி, கதாநாயகனின் காலடியில் வரும்.
-
போகோ ஹரம் தீவிரவாதிகள் தாக்கியதில் 31 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி
– S-90 அபுஜா: நைஜீரியாவில் பாதுகாப்புப் படையினரின் முகாம் மீது போகோ ஹரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 31 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகியுள்ளனர்.வடக்கு நைஜீரியாவை இஸ்லாமியர்களுக்கான தனி நாடாக அறிவிக்கக்கோரி போகோஹாரம் தீவிரவாதிகள் நீண்ட நாட்களாகவே போராடி வருகின்றனர்.
-
நாளை இடம்பெறும் ஏறாவூர் நகரசபையின் மாதாந்த அமர்வை எதிர்க்கிறார் நகரசபை உறுப்பினர் பெரோஸ்
ஏறாவூர்: நகரசபையின் கட்டளைச் சட்டம் 25 (1) யின் பிரகாரம் சபைக் கூட்டத்தினை அச்சபையினுடைய அலுவலகத்திதான் நடாத்த வேண்டும். மாறாக ஏறாவூர் நகரசபையின் முப்பதெட்டாவது சபை அமர்வு மேற்படி இடத்தில நடைபெறவிருப்பதாக இசபையின் செயலாளரால் கையெழுத்திட்டு நேற்றைய தினம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
-
‘நாளைய தினத்தை வெற்றி கொள்ள இலகு வழியில் ஆங்கிலம் கற்றல்’ வழிகாட்டல் செயலமர்வு
– அஸ்மி தாஜூதீன் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலக தொழில் உருவாக்கம், மேம்படுத்தல் மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவினால் க.பொ.த. சா/தர, க.பொ.த. உ/தர மாணவர்களுக்காக தொடராக மேற்கொள்ளப்பட்டு வரும் தொழில் வழிகாட்டல் செயலமர்வின் ஓர் அங்கமாக காத்தான்குடி மட்/அல்-ஹிறா மகா வித்தியாலய மாணவர்களுக்காக
-
மலேசியாவில் கைதான 3 புலி உறுப்பினர்களும் கொழும்புக்கு அழைத்து வருகை
கொழும்பு: புலிகளை மீண்டும் உயிர்பெறச் செய்யும் வகையில் மலேஷியாவில் செயற்பட்டு வந்த மூன்று முக்கியஸ்தர்களை இலங்கை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு இலங்கைக்கு அழைத்து வந்துள்ளனர்.
-
புனித ஷஃபான் மாத தலைப்பிறை மாநாடு நாளை
கொழும்பு: புனித ஷஃபான் மாதத்தின் தலைப்பிறை யைத் தீர்மானிக்கும் மாநாடு நாளை (29ம் திகதி) வியாழக்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது. வியாழக்கிழமை மஃரிப் தொழுகை நேரமாகிய 6.23 மணிமுதல் புனித ஷஃபான் மாதத்திற்கான பிறையைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
-
‘வடக்கில் முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும்’
– இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: காலம் கடந்த ஞானம் தொடர்பில் அவ்வப்போது பலரும் பேசுவார்கள். ஒரு விடயத்தை செய்ய வேண்டிய காலத்தில் அதனை செய்யாது வேறு ஒரு சந்தர்ப்பத்தில் செய்கின்ற போது அதனைது பெறுமதியினைாக எடுத்துரைக்கும் போதே இந்த பழமொழியினை கேட்கலாம்.
-
சூரியன் இன்று நண்பகல் கஃபாவுக்கு நேராக பயணிக்கிறது
– MJ மக்கா: இன்று புதன்கிழமை (28-05-2014) நண்பகல் 12:18 மக்கா நேரப்படி, சூரியன் புனித கஃபதுல்லாஹ்வுக்கு நேராகப் பயணிக்கவிருப்பதாக ஜித்தா வானிலையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
-
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட பிலிப்பைன் நாட்டவரின் சடலம்: சவுதியில் சம்பவம்!
– MJ றியாத்: றியாத் நகருக்கு அருகாமையிலுள்ள பாலைவனத்தில் நிர்வாணமாக்கப்பட்டு, தலையில் காயங்களுக்குள்ளான நிலையில் பிலிப்பைன் நாட்டைச்சேர்ந்த இளைஞர் ஒருவரது சடலத்தை றியாத் பொலிஸார் கடந்த 16ம் திகதி கண்டெடுத்துள்ளனர்.
-
கடத்தப்பட்ட மாணவிகள்: அதிரடி மீட்பு பணியில் இறங்க தயங்கும் நைஜீரிய ராணுவம்
– SHM அபுஜா: கடுமையான ஆயுதங்களைப் பயன்படுத்தி கடத்தப்பட்ட மாணவிகளை மீட்கிறோம் எனப் போராடி அவர்களை தீவிரவாதத்திற்குப் பலி கொடுக்க நாங்கள் விரும்பவில்லை என நைஜீரிய ராணுவத் தலைமைத் தளபதி தெரிவித்துள்ளார்.