மக்கா: இன்று புதன்கிழமை (28-05-2014) நண்பகல் 12:18 மக்கா நேரப்படி, சூரியன் புனித கஃபதுல்லாஹ்வுக்கு நேராகப் பயணிக்கவிருப்பதாக ஜித்தா வானிலையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
சவுதி நேரப்படி 5:38ற்கு உதயமாகும் சூரியன் நண்பகல் 12.18இற்கு புனித கஃபாவின் மேலாக நகர்ந்து வரும் எனவும், கஃபாவின் நிழலைக் காண முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.
வருடாந்தம் மே மாதமும், ஜூலை மாதமும் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுவதாக ஜித்தா வானிலையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
Published by
![kaaba_sun[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/05/kaaba_sun1.jpg?w=137&h=150)
![kaaba_sun[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/05/kaaba_sun1.jpg?w=319&h=348)
Leave a comment