Category: Your Kattankudy
-
50 கவிஞர்களால் எழுதப்பட்ட இலங்கையின் முதலாவது கவிதை நூலான நதியைப்பாடும் நந்தவனங்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா நாளை
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: 50 கவிஞர்களால் எழுதப்பட்ட இலங்கையின் முதலாவது கவிதை நூலான நதியைப்பாடும் நந்தவனங்கள் கவிதைநூல் வெளியீட்டு விழா நாளை 26.9.2014- வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் தென்கிழக்கு பல்கலைகழக உபவேந்தர் கலாநிதி எஸ்.முஹம்மது இஸ்மாயில் தலைமையில் நடைபெறவுள்ளது.
-
ஒரு கோடி ரூபா பெறுமதியான 20 தங்க பிஸ்கட்டுகளை கடத்திவர முயன்ற விமான நிலைய ஊழியர் கைது!
கொழும்பு: டுபாயிலிருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான 20 தங்க பிஸ்கட்டுகளை கால்களில் கட்டி மறைத்து விமான நிலையத்துக்கு வெளியே கொண்டு வர முற்பட்ட ஊழியர் ஒருவர் உட்பட இரண்டு பயணிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
துல்ஹஜ் தலைப்பிறை மாநாடு
கொழும்பு: ஹிஜ்ரி 1435 துல்ஹிஜ்ஜாஹ் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று 25ம் திகதி வியாழக்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் ஹமீதியா மண்டபத்தில் நடைபெறும் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இடம்பெற இருக்கின்றது.
-
கடைகள் எரியும்போது ‘பிடில்’ வாசித்த மாவனல்லை மக்கள்..
– அப்துல் ஸத்தார் மாவனல்லை: 24-09-2014 புதன்கிழமை மாவனல்லை பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த கடைத்தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 20 கடைகள் சேதமடைந்திருக்கின்றன. இவற்றுள் சுமார் 10 கடைகள் முற்றாக அழிந்திருக்கின்றன.
-
துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்
– மௌலவி K.L.M. இப்ராஹீம் மதனீ ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக. சிறப்புகள்:-
-
அமெரிக்காவின் கூட்டு வான்தாக்குதலில் குறைந்தது 70 இஸிஸ் போராளிகள் மரணம்!
– AF-90 பெய்ரூட்: சிரியாவில் இஸிஸ் நிலைகள் மீது, அமெரிக்க மற்றும் அதன் கூட்டுப்படை நடத்திய அதிரடிவிமானத் தாக்குதல்களில் குண்டு வீச்சில் குறைந்தது 70 போராளிகள் கொல்லப்பட்டதாக செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
-
மாவனல்லை: தீயால் அழிந்த 17 கடைகள்!
மாவனல்லை: கேகாலை மாவட்டம் மாவனல்லை நகரில் இன்று ஏற்பட்ட திடீர் தீ காரணமாக நகரில் உள்ள சில வர்த்தக நிலையங்கள் அழிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ இன்று புதன்கிழமை முற்பகல் பரவ தொடங்கியதாக பொலிஸார் கூறினர்.
-
பூமியும் செவ்வாயும்..
– SHM நியுயோர்க்: பூமியிலிருந்து செவ்வாய்க்குப் போயுள்ள மங்கள்யான் விண்கலம் குறித்துத்தான் இந்தியாவில் மாத்திரமன்றி உலகம் முழுவதும் இன்று காலை முதலே பேச்சாக உள்ளது. மங்கள்யான் வெற்றி மூலம் செவ்வாய் கிரகத்தை எட்டிப் பிடித்த முதல் ஆசிய நாடு என்ற பெருமயை இந்தியா பெற்றுள்ளது.
-
ஜனாதிபதி நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் சு.க. அமைப்பாளர்களுக்கு அவசர அழைப்பு!
கொழும்பு: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் அவசரமாக இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து அதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது.
-
வெளிநாடுகளில் இருக்கும் பலஸ்தீன போராளிகளை படுகொலை செய்வதில் முன்னணியில் நின்று செயற்பட்ட இஸ்ரேலின் பிரபல மொசாட் உளவாளி ஹராரி மரணம்!
டெல் அவிவ்: இஸ்ரேல் உளவுப் பிரிவான மொசாட்டின் பிரபலமான உளவாளி மைக் ஹராரி தனது 87ஆவது வயதில் மரணமடைந்துள்ளார். இவர் வெளிநாடுகளில் இருக்கும் பலஸ்தீன போராளிகளை படுகொலை செய்வதில் முன்னணியில் நின்று செயற்பட்டவராவார்.
-
‘அரச முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாகாண சபைகள் மூலம் சம்பளம்’- பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
கொழும்பு: நாட்டில் இயங்கிவரும் அரசாங்க முன்பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு மாகாணசபைகள் மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வருதாகவும் இது தொடர்பில் எதிர்க்கட்சி தெரிவிக்கும் கூற்று உண்மைக்குப் புறம்பானது எனவும் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
-
கடலை நிரப்பி உருவாக்கப்படும் கொழும்பு துறைமுக நகரம்: ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புக்கள்!!
கொழும்பு: கடலை நிரப்பி உருவாக்கப்படும் கொழும்பு துறைமுக நகரம் (Colombo Port City) உருவாக்கப்படுவதினூடாக ஒரு இலட்சத்துக்கும் அதிகமான நேரடி மற்றும் மறைமுக தொழில் வாய்ப்புகள் உருவாவதாக துறைமுக அதிகார சபை தெரிவித்தது.