கல்முனை ஸாஹிராவின் பழைய மாணவர் சங்கம் ஏற்பாட்டில் ஆசிரியர்களுக்கு மருத்துவ முகாம்

kalmunai zahira– ஸகாப் சஜாத்

கல்முனை: கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் ஆசிரியர் தின நிகழ்வு மிக விமரிசையாக நேற்று கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது. இதனை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆசிரியர்களுக்கு மருத்துவ உடற் பரிசோதனை (Health Checkup) முகாம் ஒன்று நடைபெற்றது.

இந்நிகவில் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளை தலைவர் Dr.சனுஸ் காரியப்பர் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி Dr.என்.ஆரிப், அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் Dr.அமீன் ரிசாத் ஆகியோருடன் Dr.(Mrs) நிசாத் (அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை) மற்றும் மருத்துவ பீட மாணவன் தில்சான் நிசாம் ஆகியோர் கடமையாற்றினர்.

kalmunai zahira

kalmunai zahira (2)

kalmunai zahira (3)

Published by

Leave a comment