Category: Your Kattankudy
-
சாராய போத்தலுக்கும் சாப்பாட்டு பார்சலுக்கும்
மதியன்பன் கொடிகள் பறக்கிறது ஆங்காங்கு கூட்டமும் நிறைந்திருக்கிறது அணிவகுப்பும் அர்த்தம் தெரியாத கோசங்களும் ஊர்வலங்களும் உணர்வு பூர்வமாய் தெரிகிறது.
-
சம்பூர் அனல்மின்சார நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்
மூதூர் முறாசில் மூதூர்: மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் சம்பூர் பகுதியில் அமைக்கப்படவுள்ள அனல்மின்சார நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாவலடிச் சந்தியில் நேற்று வியாழக் கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
-
தொழிலாளர் தினத்தையிட்டு அமைச்சர் றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள செய்தி
இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் கொழும்பு: இந்த நாட்டில் தொழில் புரியும் அனைத்து தொழிலளார்களும் தமது உரிமைகளை அனுபவிக்கும் வகையில் சட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இந்த உரிமைகளுக்கு தடைகள் வருகின்ற போது இதனை வெற்றிக் கொள்ள தமது கட்சியின் தொழிற்சங்கம் எல்லா நேரங்களிலும் செயற்படும் என்றும் கூறினார்.
-
மேதினமும், மேம்படும் உரிமைகளும்
– அப்துல் அஸீஸ், பிராந்திய இணைப்பாளர், மனித உரிமைகள் ஆணைக்குழு மே தினத்தை சிறப்பிக்கும் வகையில் அனைவர்களும் தயாராகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவுகின்ற காரணியாக இருப்பது முதலாளி, தொழிலாளி ஆகிய இரு தரப்பினர்களுக்கிடையில் ஏற்படுகின்ற அன்னியோன்ய புரிந்துணர்வு மீது அடிப்படையாகக் கொண்ட சுமுகமான உறவாகும்.
-
வியட்நாம் போர் முடிந்து 40 ஆண்டுகள்
லண்டன்: வியட்நாம் போரின்போது காட்டுமிராண்டித்தனமான குற்றங்களை அமெரிக்கா இழைத்தது என வியட்நாமின் பிரதமர் வியன் தன் ஷோங் கூறியுள்ளார்.அந்தப் போர் முடிவடைந்து நாற்பது ஆண்டுகள் ஆவதை குறிக்கும் நினைவு நிகழ்வின்போது ஆற்றிய உரையிலேயே அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.
-
வாழைச்சேனையில் பொலிஸ் நடமாடும் சேவை
– எம்.ரீ.எம். பாரிஸ் வாழைச்சேனை: வாழைச்சேனை பொது மக்களின் நலன் கருதி சிநேகபூர்வமான சேவையினை மக்களுக்கு வழங்கும் நோக்கில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொலிஸ் நடமாடும் சேவை மட்-ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலய பிரதான மன்டபத்தில் இடம் பெற்றது.
-
பிஸ்மி மாணவர்களின் வருடாந்த கல்விச் சுற்றுலா
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலை மற்றும் பிஸ்மி கின்டர்காடன் மாணவர்களின் வருடாந்த கல்விச் சுற்றுலா கடந்த 28.04.2015 செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பமாகி மாலை வரை இடம்பெற்றது. இந்த கல்விச் சுற்றுலா காத்தான்குடியிலிருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு பிரதேசங்களையும் உள்ளடக்கியிருந்தது.
-
மாபெரும் கால்பந்தாட்ட பலப்பரீட்சை காத்தான்குடியில் இன்று
– ஏ.எல். டீன்பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய தேசிய பாடசாலையின் 85 வது வருட நிறைவினை முன்னிட்டு நடைபெற்று வந்த கால்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டி இன்று (01.05.215 வெள்ளி) காத்தான்குடி தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற உள்ளது.
-
முப்பெரும் விழாக்கள் காத்தான்குடி ஹிஸ்புல்லா வளாகத்தில் நடைபெற்றது
– ஏ.எல்.டீன் பைரூஸ் காத்தான்குடி: பதிய காத்தான்குடி மதரசது பாத்திமதுஸ் ஸஹ்றா மற்றும் ஹிஸ்புல்லா பாலர் பாடசாலை ஆகியவற்றின் முப்பெரும் விழாக்கல் காத்தான்குடி ஹிஸ்புல்லா வளாகத்தில் அதன் தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லா தலைமையில் அண்மையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக முன்னால் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கலந்து கொண்டார்.
-
சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு காத்தான்குடி மீராபாலிகா வித்தியாலயத்தில் நடைபெற்றது
– ஏ.எல்.டீன்பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி மீரா பாலிகா (தேசிய பாடசாலை) 2014 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம், புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு (28.04.2015 செவ்வாய்) பாடசாலை ஆராதனை மண்டபத்தில் கல்லூரியின் முதல்வர் எம்.சீ.எம்.ஏ சத்தார் தலைமையில் நடைபெற்றது.
-
காத்தான்குடி- 06 பாத்திமா பள்ளிவாயல் வீதிக்கான புதிய பெயர் பலகை திறந்து வைப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி நகர சபை எல்லைக்குட்பட்ட காத்தான்குடி- 06 அமானுல்லாஹ் முதலாம் குறுக்கு வீதி 30-04-2015 இன்று வியாழக்கிழமை பாத்திமா பள்ளிவாயல் வீதி என்று பெயர் சூட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
-
சிலை ஒன்று வைப்போமா!
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: அண்மையில் திறக்கப்பட்ட காத்தான்குடி பூர்வீக நூதன சாலை இன்று ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது. காரணம் இந்த நூதனசாலையில் பல சிலைகள் வடிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாகும்.