மாபெரும் கால்பந்தாட்ட பலப்பரீட்சை காத்தான்குடியில் இன்று

football– ஏ.எல். டீன்பைரூஸ்

காத்தான்குடி: காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய தேசிய பாடசாலையின் 85 வது வருட நிறைவினை முன்னிட்டு நடைபெற்று வந்த கால்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டி இன்று (01.05.215 வெள்ளி) காத்தான்குடி தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற உள்ளது.

இடம்பெற உள்ள போட்டியில் காத்தான்குடி பாலமுனை நெசனல் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து, ஏறாவுர் லக்கி ஸ்டார் விளையாட்டுக்கழகம் மோத உள்ளது.

இம்மாபெரும் கால்பந்தாட்ட பலப்பரீட்சை போட்டியில் எக்கழகம் வெற்றி வாகை சூடப் போகின்றது என்பதனை பொறுத்திருந்த பார்ப்போம்.

Published by

Leave a comment