Category: Your Kattankudy
-
வடக்கில் முஸ்லிம் தலைமைத்துவத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளும் சிங்கள ஊடகத் தாக்குதலும், இந்த சதிக்கு சாமரம் வீசும் சக்திகளும் – பார்வை
வன்னிக் குரலான் மன்னார்: அன்றொரு காலம் இருந்தது, வடக்கில் இனவாத சக்திகள் முஸ்லிம் தலைமைகளுக்கு எதிராக விரட்டிக் கொண்டிருந்த வரலாற்றை நாம் அறிவோம். இதே போல் இன்று பெரும்பான்மையினரின் ஊடகங்களான பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி என்பன அந்த பணியினை செய்ய ஆரம்பித்துள்ளது.
-
நேபாளத்தில் பெரிய ரக விமானங்கள் தரையிறங்க முடியாது
காத்மண்டு: நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டுவரும் பெரிய ரக விமானங்கள் அந்நாட்டின் சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜனாதிபதியில் கூட்டத்தில் ஆயுதத்துடன் நடமாடிய இராணுவ வீரருக்கு சிறைத் தண்டனை
மாத்தறை: அண்மையில் மாத்தறை அங்குனுகொபெலஸ்ஸ பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற கூட்டம் ஒன்றில் ஆயதத்துடன் நடமாடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ வீரரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அங்குனுகொபெலஸ்ஸ மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
பைரூஸ் ஹாஜியின் வரலாறு படைத்த மேதினமும் திரண்டெழுந்த மக்கள் வெள்ளமும்
அஹமட் இர்சாத் கொழும்பு: நேற்று முந்தினம் வெள்ளிக் கிழமை 01.05.2015 கொழும்பு கெம்பல் பார்க்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மேதின ஊர்வள கூட்டத்துக்கு பத்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வருகை தந்திருந்தமையானது 1976ம் ஆண்டுக்கு பிற்பாடு வரலாற்று சாதனை படைத்த மேதின ஊர்வளமாக ஐக்கிய தேசியக்க கட்சியின் வரலாற்றில் எழுதப்படும் என்பதில் மாற்றுக்கருத்திக்க இடமில்லை.
-
கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்திற்கான சீருடை அறிமுக நிகழ்வு
KCDA மீராவோடை: மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத்தொகுதியில் அமைந்துள்ள சமூக சேவை நிறுவனமான கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் சீருடை அறிமுக நிகழ்வு 2015.05.01 வெள்ளிக்கிழமை பி.ப. 04.30 மணியளவில் மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் KCDA யின் பிரதித்தலைவர் ஜனாப் ஏ.எம்.எம். முர்ஷிதீன் தலைமையில் நடைபெற்றது.
-
‘தொழிலாளர்களை சுரண்டுவதற்கே தொழிலாளர் தினமும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது’: மே தின நிகழ்வில் அப்துர் ரஹ்மான்
NFGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: ‘மக்களைச் சுரண்டுவதற்கு அரசியல் பயன்படுத்தப்படுவதைப் போலவேதான் தொழிலாளர்களைச் சுரண்டுவதற்காக தொழிலாளர் தினமும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது’ என NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
-
ஐ. தே. க செயலாளர் அட்டகாசம், அவமானத்தில் அமைப்பாளர்கள்!
தாய் நாடு கொழும்பு: ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான கபீர் காசிம் எம். பியின் சர்வாதிகார நடவடிக்கைகள் குறித்து இக்கட்சியின் பிரமுகர்கள் பலரும் கவலை, அதிருப்தி தெரிவித்து வருகின்றார்கள்.
-
வில்லியம்-கேட் தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது
லண்டன்: பிரிட்டிஷ் இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் சீமாட்டிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது அந்த தம்பதியரின் இரண்டாவது குழந்தையாகும். லண்டனிலுள்ள செயிண்ட் மேரிஸ் மருத்துவமனையில் இந்தப் பெண் குழந்தை உள்ளூர் நேரம் காலை 08.34 மணிக்கு சுகப்பிரசவத்தில் பிறந்தது.
-
ஓய்வை அறிவித்தார் அப்ரிடி
லாஹூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி சகலதுறை ஆட்டக்காரரான அப்ரிடி 2010ஆம் ஆண்டு டெஸ்டிலும், இரு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார். இப்போது 20 ஓவர் அணிக்கு தலைவராக இருந்து இருபது ஓவர் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார். இந்த நிலையில் அப்ரிடி அடுத்த ஆண்டுடன் 20 ஓவர் கிரிக்கெட்டுக்கும் முழுக்கு போட முடிவு செய்துள்ளார்.
-
ஜோன் கெரி ஜனாதிபதியை சந்தித்தார்
கொழும்பு: இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
-
மட்டு. வாவியில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு: மட்டக்களப்பில் நேற்று மாலை காணாமல் போன குடும்பஸ்தர் இன்று பகல் மட்டக்களப்பு கல்லடி வாவியோரம் சடலமாக மீடகப்பட்டுள்ளார்.
-
இறம்பொடையில் தீ விபத்து
இறம்பொடை: கொத்மலை இறம்பொடை நகரத்தில் நேற்று இரவு 7.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கடை ஒன்று முற்றாக சேதமானதுடன் பகுதி அளவில் 2 கடைகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.