Author: yourkattankudy.com
-
இலங்கையில் முஸ்லிம்களுக்கென்றொரு பல்கலைக்கழகம் உருவாக இடமளிக்க மாட்டோம்: பொதுபலசேனா
கொழும்பு: இலங்கை பெளத்த சிங்கள ராஜ்ய நாடாக இருப்பதனால் இங்கு முஸ்லிம்களுக்கென்றொரு பல்கலைக்கழகம் சவூதி அரேபியாவின் உதவியுடன் உருவாகுவதை பொதுபலசேனா ஒரு போதும் அங்கீகரிக்கப் போவதில்லை என்று பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் தெரிவித்தார்.
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படத்திற்கு முன்னால் இடம்பெற்ற பல்கலைக்கழக கல்லூரிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கையில் முதற் தடவையாக கிழக்கு மாகாணத்தில் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான ரிதிதென்ன எனும் பிரதேசத்தில் அமைக்கப்படவிருக்கும் மன்னர் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழக கல்லூரிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு 11-06-20132 இன்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படத்திற்கு முன்னால் இடம்பெற்றது.
-
ரிதிதென்ன பல்கலைக்கழக கல்லூரி காத்தான்குடியில் ஒப்பந்தம் கைச்சாத்து
*12 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு *பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா, இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கையொப்பம் காத்தான்குடி: மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் ரிதிதென்னவில் அமைக்கப்படவிருக்கும் மன்னர் அப்துல்லாஹ் பல்கலைக்கழக கல்லூரிக்கு முதலிடவிருக்கும் சவூதிய அரேபியாவின் முன்னணி முதலீட்டாளர் அஷ்- ஷெய்க் யஹ்யா அப்துல் அஸீஸ் அல் ராஷித் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
-
மு. கா. ஆட்சியின் கீழான கல்முனையில் அக்கட்சியின் உறுப்பினர்களுக்கே அச்சுறுத்தல் எனும் போது ஏனைய கட்சிக்காரார்களின் நிலை எவ்வாறிருக்கும்?
– பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனை மாநகர சபையின் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ. எம். பறகத்துள்ளாவின் வீட்டின் மீதான குண்டுத்தாக்குதலை முஸ்லிம் மக்கள் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது. இது சம்பந்தமாக முஸ்லிம் மக்கள் கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
-
காத்தான்குடி நகர சபையின் அவசர சபை அமர்வு இன்று
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி நகர சபையின் அவசர சபை அமர்வு 10-06-2013 இன்று திங்கட்கிழமை பி.பகல் 3.மணிக்கு காத்தான்குடி நகர சபை மண்டபத்தில் காத்தான்குடி நகர சபைத் தலைவர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் இடம்பெற்றது.
-
பிரிட்டிஷ் குடியேற்றக் கட்டுப்பாடுகளை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை
லண்டன்: பிரிட்டிஷ் பிரஜைகள் தமது குடும்ப உறுப்பினர்களை வெளிநாடுகளிலிருந்து அழைத்துவந்து குடியிருப்பதில் உள்ள குறைந்தபட்ச வருமானம் ரீதியான கட்டுப்பாடுகளை மீள் பரிசீலனை செய்யுமாறு குடிவரவு தொடர்பான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவொன்று கேட்டுக்கொண்டுள்ளது.
-
புயல்-மழையால் பலியானவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்வு!
கொழும்பு: கடந்த சனிக்கிழமை அதிகாலை திடீரென வீசிய புயலுடன் கூடிய மழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. காணாமல்போன 30 மீனவர்கள் தேடப்பட்டுவருகின்றனர்.
-
காத்தான்குடி நகரசபையின் சபை அமர்வில் கலந்து கொண்ட பிராந்திய ஊடகவியலாளர்கள்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கடந்த சில மாதங்களாக காத்தான்குடி நகர சபையில் இடம்பெறும் சபை அமர்வுகளில் ஊடகவியலாளர்கள் அழைக்கப்படாமல் இருந்து வந்தனர்.
-
அமரா கல்லூரி, பிரைட் டியூசன் நிலையங்களுக்கு இடைக்காலத் தடை!
மட்டக்களப்பு: செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரபலமான டியூசன் நிலையங்களுக்கு பிரதேச சிறுவர் பாதுகாப்பு பிரிவினரினால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
இலங்கை தேசிய கீத விவகாரம்: தவருக்கு வருத்தம் தெரிவித்தது ஐ.சி.சி
லண்டன்: ஐ.சி.சி. சம்பியன்ஸ் லீக் கிரிக்கட் கிண்ண ஆரம்ப நிகழ்வின் போது இலங்கை தேசிய கொடி எடுத்துச் செல்லும்போது ஏற்பட்ட தவறுக்கு, சர்வதேச கிரிக்கெட் சபை கவலை வெளியிட்டுள்ளது.
-
அடுத்த ஆண்டில் நிறுவப்படும்13 பல்கலைக்கழக கல்லூரிகள் விபரம்: மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழக கல்லூரி எங்கே?
– AF-47 கொழும்பு: இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழக்பெரும 13 பல்கலைக்கழக கல்லுரிகளை நிறுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இந்த பல்கலைக்கழக கல்லூரிகளின் நிர்மாண பணிகளுக்காக 3,173 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
-
கிண்ணியா நகரசபையின் தேசிய சுற்றாடல் வாரத்தில் ரஹ்மானியா மையவாடி சிரமதானம்
– ரைஸ் கிண்ணியா: 2013 ஆம் ஆண்டின் தேசிய சுற்றாடல் வார செயற்பாடுகள் நடைபெற்றுவரும் நிலையில் கிண்ணியா நகரசபையிலும் இவ்வாரத்திற்கான செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இச்செயற்பாடுகளில் சிரமதானம், மரநடுகை, கழிவகற்றல், விழிப்புணர்வூட்டல் போன்ற விடயங்கள் செயற்படுத்தப்பட்டுவரும் நிலையில் இன்று 10.06.2013 ரஹ்மானியா மையவாடி சிரமதானம் இடம்பெற்றது.