ஹிறா பௌன்டேசனின் ஆதரவுடன் ஸியாட் பௌன்டேசன் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு

DSCF2625[1]– முஹமட் பயாஸ், சஜி

காத்தான்குடி:  காத்தான்குடி ஸியாட் பௌன்டேசன் ஏற்பாட்டில் ஸ்ரீலங்கா ஹிறா பௌன்டேசன் ஆதரவுடன் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு நேற்று காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. ஸியாட் பௌன்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளரும் நகர சபை உறுப்பினருமான எம்.எஸ்.எம் ஸியாட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஊர் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

DSCF2625[1]

DSCF6014[1]

DSCF2636[1]

Published by

Leave a comment