Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஹாஜிகளின் நலனைக் கருத்திற் கொள்ளுமாறு ஹஜ் முகவர்களுக்கு ஓர் அன்பான கோரிக்கை

    கொழும்பு: புனித ஹஜ் பயண ஏற்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ள வேளை ஹஜ் கட்டணம் தொடர்பான சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. முகவர்களின் ஏகபோக உரிமையால் கட்டணம் நிர்ணயிப்பதில் சங்கடங்கள், சேகரித்துவைத்த பணத்திற்கு ஹஜ் செய்ய முடியாத நிலையில் ஹாஜிகளின் திண்டாட்டம். இப்படி தொடர் கதையாக இது மாறியுள்ளது.

  • நாட்டை பிரிக்கும் கனவில் வடக்கில் சிலர் வாக்கு கேட்கின்றனர்: நான் இருக்கும் வரை பிரிவினைக்கு இடமில்லை

    கண்டி: நான் நாட்டின் தலைவனாக இருக்கும் வரை இந்த நாட்டைப் பிரிப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பயங்கரவாதிகளால் முடியாமல் போனதை வேறு எவராலும் சாதிக்க முடியாது என உறுதியாகத் தெரிவித்த ஜனாதிபதி வடக்கில் வாக்குக் கேட்போர் நாட்டைப் பிரிக்கும் யோசனையுடன் கனவில் செயற்படுவது அவர்களது வங்குரோத்து நிலையையே காட்டுகிறது எனவும் தெரிவித்தார்.

  • ஒலிம்பிக் 2020: மும்முனைப் போட்டியில் டோக்கியோ நகரம் தெரிவு!

    – MJ லண்டன்: எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் இடம்பெற இருக்கின்ற ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் (வலது குறைந்தோர்களுக்கானது) ஆகிய போட்டிகளை நடாத்தும் நகரமாக ஜப்பானின் தலைநகரம் டோக்கியோ பின்னர் தெரிவாகி இருக்கின்றது.

  • புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 14 வயது சிறுவனின் மருத்துவ செலவுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி உதவிகோரும் அச்சிறுவனின் தந்தை நிசார்டீன்

    பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 14 வயது சிறுவனின் தந்தை நிசார்டீன் அறியத்தருவதாவது எனது இளையமகன் M. N. M. யாசீர் (வயது 14), தரம் 10 கொழும்பு D.S.சேனநாயக்ககல்லூரியில் கல்விகற்றுவரும் இவர்,தற்போது புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசா

  • உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள பொதுமக்களின் காணிகள் மீளவும் கையளிக்கப்படும் – யாழில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ

    பழுலுல்லாஹ் பர்ஹான் யாழ்ப்பாணம்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு அமைவாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைவாகவும் உயர்பாதுகாப்பு வலயத்தில் விமானத்தளம் மற்றும் துறைமுக விஸ்தரிப்புக்கான காணிகளை தவிர ஏனைய காணிகள் பொதுமக்களிடம் மீளவும் கையளிக்கப்படுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்

  • பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ-நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சிறப்புப் பூசை வழிபாடு

    பழுலுல்லாஹ் பர்ஹான் யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா சகிதம் நல்லூர் கந்தசுவாமி கோவிலில்

  • வெண்ணெய் திரண்டு வரும் நிலையில் தாழி உடைந்துவிடக்கூடாது வடபுல மக்களுக்கு மனோ கணேசன் வவுனியாவில் தெரிவிப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான்  வவுனியா: விதை விதைத்து, அந்த விதை செடியாகி, மரமாகி, பூத்து, காய்த்து, கனியாகி வரும் வேளையில் மரத்தை வெட்டி விட சிலர் முயல்கிறார்கள். இந்த வெட்டியான்களையிட்டு நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வெண்ணெய் திரண்டு வரும் நேரமிது. சிலர் கல்லெறிந்து தாழியை உடைக்க குறி

  • அகில இலங்கை பாடசாலை மட்ட கிரிக்கட் போட்டிகள் முதன் முறையாக இவ் வருடம் மட்டக்களப்பில்

    பழுலுல்லாஹ் பர்ஹான்  மட்டக்களப்பு: அகில இலங்கை பாடசாலைமட்டங்களுக்கு இடையிலான தேசிய மட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டிகள் இவ் வருடம் முதன் முறையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி மகா வித்தியாலய விளையாட்டு

  • வீர­கே­சரி இணை­யத்­தளம் ஏற்­பாடு செய்­த இலங்­கையின் தமிழ் வலைப்­ப­தி­வா­ளர்­க­ளுக்­கான #VOPL2013 மென்­பந்து கிரிக்கெட் சுற்­றுப்­போட்டித் தொடரில் #VOPL2013 – Youtube Youngsters அணியை வீழ்த்தி Twitter Tuskers சம்பியன்

    பழுலுல்லாஹ் பர்ஹான்  கொழும்பு: வீர­கே­சரி இணை­யத்­தளம் ஏற்­பாடு செய்­த இலங்­கையின் தமிழ் வலைப்­ப­திவா­ளர்களுக்­கான #VOPL2013 மென்­பந்து கிரிக்கெட் சுற்­றுப்­போட்டித் தொடரில் பழனி விஜயகுமார் தலைமையிலான Twitter Tuskers அணி முஹமட் பவாஸ் தலைமையிலான Youtube Youngsters அணியை

  • பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் சேவையை பாராட்டி காத்தான்குடி ஜம்இய்யத்துல் பலாஹ்வினால் கௌரவம்

    முகம்மட் சஜி  காத்தான்குடி: பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களுடைய சேவையை பாராட்டி காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா மற்றும் காத்தான்குடி ஜம்இய்யத்துல் பலாஹ் ஆகிய முஸ்லிம் அரபிக்கலாசாலையினுடை

  • துடுப்பில்லா படகுகள்

    பிரகாசக்கவி  சேவல்களின் குரல்வளைகள் நேரிக்கப்படுவதால் இப்போதெல்லாம் நாய்கள் குரைத்துத்தான் பொழுது விடிகிறது என் தேசத்தில் !

  • ஜும்ஆ பயான் – மட்டக்களப்பு

    ஆசிர் இடம்: ஜாமிஉஸ் ஸலாம் ஜும்ஆப்பள்ளி வாயல், மட்டக்களப்பு பயான் நிகழ்தியவர்: அஷ்ஷெய்க் ஸகரிய்யா

←Previous Page
1 … 956 957 958 959 960 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar