Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ‘என்னையும் என் குடும்பத்தையும் மிரட்டியதோடு, நான் சார்ந்த முஸ்லிம் சமூகத்தையும் மிகக் கேவலமாகப் பேசினார்’- இளம் நடிகை நஸ்ரியா

    – MJ சென்னை: 19 வயது கேரள அழகுப்புயல் நஸ்ரியாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இஸ்லாத்தில் இருந்து சினிமாவுக்குள் காலடிவைத்து பின்னர் வாழ்க்கையே சீரழிந்துபோன பல நடிகைகள் வரிசையில் இன்று பேசப்படுவர் நஸ்ரியா நஸீம் எனும் தென்னிந்திய நடிகை.

  • கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உலக சாதனையில் ஓர் சிகிச்சை!

    கொழும்பு: கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உலக சாதனையொன்று நிகழ்த்தப்பட்டுள்ளதாக  கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. விபத்தொன்றின் போது உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட ஆண் ஒருவரின் பிறப்பு உறுப்பு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் மீளப் பொருத்தப்பட்டுள்ளது.

  • காத்தான்குடி பொதுச்சந்தையில் டெங்கு ஒழிப்பு பரிசோதனை

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: சுகாதார அமைச்சினால் ஓக்டோபர் 07ம் திகதி முதல் 13ம் திகதி வரை நாடளாவிய ரீதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்து நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

  • ‘முன்னேற்ற மீளாய்வும் திட்டங்களுக்கான அனுமதியும்’-மட்டு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மட்டு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.

  • திருமலை துறைமுகத்தில் ரஷ்ய போர்க்கப்பல்!

    திருகோணமலை: ரஷ்ய போர்க்கப்பல் ஒன்றும் வர்த்தக கப்பலொன்றும் தற்சமயம்  திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இரு நாடுகளின் கடற்படை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்வதுடன் நல்லுறவை மேம்படுத்துவது இக்கப்பல்களின் வருகையின் நோக்கமாகும். அண்மைக்காலங்களில் ரஷ்ய கப்பல் இலங்கையை வந்தது இதுவே முதல் தடவையாகும்.

  • குதிரையை முத்தமிட்ட மனைவியை விவாகரத்து செய்த கனவன்!

    ரியாத்: சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரு குதிரைக்கு முத்தமிடும் போட்டோ வெளியானதை அடுத்து, அந்தப் பெண்ணை விகாகரத்து செய்துள்ளார் சவுதி கணவர். தமது மனைவியை குதிரையை முத்தமிட்ட போட்டோவை சமூக வலைத்தளத்தில் கண்ணுற்ற கணவரே, கதிகலங்கி விவாகரத்து வரை போய்விட்டார்.

  • ஜனாதிபதி முன்னிலையில் விக்னேஸ்வரன் பதவிப்பிரமாணம்!

    கொழும்பு: வட மாகாணத்தின் முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் சீ.வி விக்னேஸ்வரன் சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான ஆர் சம்பந்தன் எம் ஏ.சுமந்திரன்

  • மிஸ்வாக் பற்றியஇஸ்லாமிய கண்ணோட்டமும் பல் வைத்திய உண்மைகளும் – தொடர் 4

    ஆசிர் மிஸ்வாக் பாவனையில் விரல்களின் பங்களிப்பும் அராக் குச்சியின் சிறப்பும் சென்ற வாரத் தொடரில் அராக் எனும் குச்சி பற்றி பல் வைத்தியத் துறையின் ஆய்வையும் அராக் குச்சி தற்கால பல் வைத்தியத் துறைக்கு எந்தளவு ஒத்துப் போகின்றது அதில் பொதிந்துள்ள விஞ்ஞான ரீதியான பதார்த்தங்கள் என்ன என்பவற்றை பற்றிய

  • மாணவர்கள் மற்றும் வாசகர்களின் நலன்கருதி காத்தான்குடி பொது நூலகத்தில் இணையதள சேவை

    பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி நகர சபை பொதுநூலகம் பாடசாலை மாணவர்கள் மற்றும் வாசகர்களின் நலன்கருதி ‘நெசனல’ திட்டத்துடன் இணைந்து இணையதள சேவையொன்றை காத்தான்குடி பொதுநூலகத்தில் ஆரம்பித்துள்ளாக காத்தான்குடி பொது நூலக உதவியாளர் எஸ்.எல்.எம்.முபாறக் தெரிவித்தார்.

  • மக்காவில் அரபா எந்நாளோ அந்நாளையே முஸ்லிம்கள் அரபா தினமாக கருத வேண்டும் – அகில இலங்கை உலமா கவுன்சில்

    பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு : ஹஜ்ஜையும் அரபாவையும் தீர்மானிக்கும் துல்ஹஜ் பிறையை இலங்கையில் பார்க்கும்படி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும், ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தும் மக்களை கோரியமை நபியவர்களின் சொல்லுக்கு மாற்றமானதாகும் என அகில இலங்கை உலமா கவுன்சில் தெரிவித்துள்ளது.

  • காத்தான்குடி அல்ஹிறாவில் எட்டு மாணவர்கள் சித்தி

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி அல்ஹிறா மஹா வி;த்தியாலயத்தில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த நுஹைஷ் அஹமட்179, அஹமது அதீக்177, அதீப் அஹமட்175, முஹம்மட் றாழி167, அமாஸிர்165, ஜௌறாஸ் நாமி162, முஹம்மட் யூசுப்158, ஸம்ஹான்158 எட்டு மாணவர்களையும் பாடசாலை அதிபர் எம்.சீ.எம்.ஏ சத்தாரையும் கற்பித்த ஆசிரியைகளான திருமதி எம்.எம்.பிரதௌஸ்,

  • மட்டு கல்முனை பிரதான வீதி தாழங்குடாவில் விபத்து-காத்தான்குடியைச் சேர்ந்த மனநோயாளி ஒருவர் பலி-சாரதி கைது

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட மட்டு கல்முனை பிரதான வீதி தாழங்குடா தேசிய கல்வியற் கல்லூரிக்கு முன்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த முப்தரிப் (48) எனும் நபர்  ஸ்தலத்திலேயே உயிரழந்துள்ளார்.

←Previous Page
1 … 919 920 921 922 923 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar