காத்தான்குடி அல்ஹிறாவில் எட்டு மாணவர்கள் சித்தி

– பழுளுல்லாஹ் பர்ஹான்

alhiraகாத்தான்குடி: காத்தான்குடி அல்ஹிறா மஹா வி;த்தியாலயத்தில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த நுஹைஷ் அஹமட்179, அஹமது அதீக்177, அதீப் அஹமட்175, முஹம்மட் றாழி167, அமாஸிர்165, ஜௌறாஸ் நாமி162, முஹம்மட் யூசுப்158, ஸம்ஹான்158 எட்டு மாணவர்களையும் பாடசாலை அதிபர் எம்.சீ.எம்.ஏ சத்தாரையும் கற்பித்த ஆசிரியைகளான திருமதி எம்.எம்.பிரதௌஸ்,திருமதி மஸ்ஊத் ஆகியோரையும் படத்தில் காணலாம்.

alhira

Published by

Leave a comment