Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஹெரோயின் கடத்திய பாகிஸ்தான் நபருக்கு தலையைத் துண்டித்து மரண தண்டனை

    – SHM ரியாத்:  ஹெரோயின் கடத்தி வந்தக் குற்றத்திற்காக பாகிஸ்தான் நபர் ஒருவருக்கு சவூதியில் தலையைத் துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் கற்பழிப்பு, கொலை, ஆயுதமேந்திய கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் போன்றவை கடும் குற்றங்களாக கருதப்பட்டு, இதுபோன்று குற்ற செயல்களில் ஈடுபடுவோரின் தலையை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது.

  • காத்தான்குடி சுஹதா வித்தியாலயத்திள் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைப்பு

    – முகம்மட் சஜி காத்தான்குடி: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கோட்டத்தின் சுஹதா வித்தியாலயத்திள் புனர் நிர்மானிக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைக்கப்பட்டது. இவ் வைபவம் சமீபத்தில் கல்லூரியின் முதல்வர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன் தலைமையில் 

  • சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டெண்டுல்கார், 10 ஓட்டங்களுடன் வெளியனுப்பப்பட்டார்!

    – MJ கொல்கத்தா: கொல்கத்தாவில் நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது.. 5 விக்கெட் இழப்புக்கு 87  ஓட்டங்களை தற்பொழுது இந்தியா பெற்றுள்ளது.சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டெண்டுல்கர் 10 ஓட்டங்ககளைப் பெற்றிருந்த போது, சிலிங்போர்ட் வீசிய பந்தில் எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழக்கப்பட்டு மைதானத்தைவிட்டு வெளியேற்றப்பட்டார்.

  • கல்வி, கலாசாரம், வர்த்தகம் உட்பட பல துறைகளில் இலங்கைக்கும் செக் குடியரசுக்கு இடையில் மிக நெருக்கமானதும், ஆராக்கியமானதுமான உறவுகள் பேணப்பட்டு வருகின்றன- அமைச்சர் ரிசாத் பதியுதீன்

    – இர்ஷாட் ரஹ்மதுல்லா கொழும்பு: செக் குடியரசின் அரச உயர் அதிகாரிகள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகளுக்கும் இலங்கை தேசிய வர்த்தக சம்மேளன அதிகாரிகள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகளுக்கும் இடையே இலங்கை – செக் வணிக மன்றம் என்ற வர்த்தக நிகழ்வொன்று  நடைபெற்றதை தொடர்ந்து வர்த்தக ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது.

  • முஸ்லிம்களும் தமிழர்களும் முரண்பாடுகளை முதன்மைப்படுத்துவதை விடவும் உடன்பாடுகளை முதன்மைப்படுத்த வேண்டும் – அய்யூப் அஸ்மின்

    PMGG ஊடகப்பிரிவு 2013 வடமாகாணசபைத் தேர்தலில் ஆளும் தரப்பிற்குத் தெரிவுசெய்யப்பட்ட மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட 4 உறுப்பினர்களையும் வரவேற்று கௌரவிக்கின்ற நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (05.11.2013) வட்டக்கண்டல் தமிழ் மகாவித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

  • ரியூஷன் வகுப்புக்களுக்குச் செல்லும் சிறுவர்கள் கண்பார்வை குறைந்தவர்களாக உள்ளனர் -காத்தான்குடி வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஜாபிர்

    பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பிரத்தியேக (ரியூஷன்) வகுப்புக்களுக்குச் செல்லும் சில சிறுவர்கள் கண்பார்வை குறைந்தவர்களாக உள்ளதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர் தெரிவித்தார். உம்மதுர் ரிஸாலா அமைப்பினால் 2013 தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில்

  • சாய்ந்தமருது பழைய சலுசலா வீதியை புனரமைத்துத் தருமாறு கோரிக்கை

    பழுளுல்லாஹ் பர்ஹான் சாய்ந்தமருது: கல்முனை அக்கரைப்பற்று பிரதான நெடுஞ்சாலை சாய்ந்தமருது பிரதான வீதியிலிருந்து செல்லும் உள்ளக வீதியான கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பழைய சலுசலா வீதி இதுவரையில் புனரமைக்கப்படாது குன்றுங் குழியுமாக காணப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

  • உடற்பயிற்சி ஆசிரியர் எம்.எம்.ஜஹ்பர் அவர்களுக்கு இரண்டாவது தடவையாக 2013ம் ஆண்டுக்கான பிரதீபா பிரபா விருது

    பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கல்வியமைச்சினால் வருடாந்தம் சிறந்த சேவையை ஆற்றி வரும் ஆசிரியர்களை தேர்வு செய்து வழங்கும் பிரதீபா பிரபா 2013ம் ஆண்டுக்கான ஜனாதிபதி விருதை காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை உடற்பயிற்சி ஆசிரியர் எம்.எம். ஜஹ்பர் கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தணவிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

  • காத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலயத்தின் முப்பெரும் விழா

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலயத்தின் முப்பெரும் விழா கடந்த 02.11.2013 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி அன்வர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் பாத்திமா பாலிகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.எம்.எம்.யூனுஸ் தலைமையில் நடைபெற்றது.

  • பொத்துவில், லஹூகல பிரதேசங்களில் வசிப்போர் வழமையாக விவசாயம் செய்த காணிகளில் செய்கை பண்ணுவதற்கு அனுமதி அம்பாறை மாவட்டச் செயலாளர் ஊர் மக்கள் முன்னிலையில் நீதிமையச்சர் ரவூப் ஹக்கீமிடம் தெரிவிப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் பொத்துவில்: பொத்துவில், லஹூகல பிரதேசங்களில் வசிப்போர் வழமையாக விவசாயம் செய்த காணிகளில் இந்த பெரும்போகத்தின் போது செய்கை பண்ணுவதற்கு அனுமதி வழங்குவதாக அம்பாறை மாவட்டச் செயலாளர் நீல் த அல்விஸ் நீதிமையச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்

  • பாகிஸ்தான் அரசுக்கு ரகசிய கடிதம் எழுதிய ஒபாமா! பரபரப்பான தகவல்கள் வெளியானது

    வாஷிங்டன்: பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ரகசிய கடிதம் எழுதியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பாகிஸ்தான் அரசுக்கு ரகசிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், லஷ்கர்- இ- தொய்பா, தலிபான் போன்ற பயங்கரவாத அமைப்புகளை அழிப்பதற்கு உதவ முன்வந்தால் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு சாதகமாக செயல்படுவதாக கூறியுள்ளார்.

  • சகல இன மக்கள் மத்தியிலும் நல்லுறவை வளர்க்க கலந்துரையாடல்!

    கொழும்பு: இலங்கையில் வாழும் சகல இனங்களுக்கும் இடையில் சமாதானம் – புரிந்துணர்வு மற்றும் அந்நியோன்ய நல்லுறவு என்பவற்றைக் கட்டிக்காக்கும் முயற்சிகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (06) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

←Previous Page
1 … 893 894 895 896 897 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar