Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • முதல்நாள் அமர்வில் ஜனாதிபதி மஹிந்த, கமலேஷ் சர்மா, இளவரசர் சார்ள்ஸ், ஜுலியா கிலார்ட் உரை

    கொழும்பு: பொதுநலவாய அரச தலைவர்கள் பங்குகொள்ளும் உச்சி மாநாடு எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக் கிழமை ஆரம்பமாகவுள்ளது. முதல் நாள் அமர்வுகள் சுமார் ஒன்றேகால் மணித்தியாலங்கள் வரை நடைபெறுமென தகவல் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டொக்டர் சரித்த ஹேரத் தெரிவித்தார்.

  • மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் குறித்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை குழு உறுப்பினர் றம்ழான் மட்டு -மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதி

    – பழுலுல்லாஹ் பர்ஹான்                             NK றம்ழான் JP                                              போதனா வைத்தியசாலை உறுப்பினர், வைத்தியசாலைக் குழு         மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை

  • கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்எம்.எம்.ஹரீசுக்கு கல்வி சமூகமும் பராட்டு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கல்முனை: அண்மையில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் பிரதி அதிபர் ஏ.ஏ.கபுர் கல்முனை வலய திட்டமிடல் பிரதி கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தாரினால் தாக்கப்பட்டதனை தொடர்ந்து ஏற்பட்ட சர்சையினால் கல்வி சமூகம் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத்தலைவரும், கல்லூரியின் பழைய மாணவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸிடம்

  • T20-2014: நுழைவுச்சீட்டுக்கள் நவம்பர் 17ம் திகதியில் இருந்து விற்பனை: நுழைவுச்சீட்டின் பெறுமதி 0.75 டொலர்!

    – MJ டாக்கா: எதிர்வரும் 2014 மார்ச் மாதம் 16ம் திகதியிலிருந்து ஏப்ரல் மாதம் 6ம் திகதிவரை பங்களாதேஷில் இடம்பெறவுள்ள சர்வதேச இருபது20 கிரிக்கட் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச் சீட்டுக்கள் இம்மாதம் 17ம் திகதி விற்பனைக்கு வருகிறது.

  • காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா தாஸூஆ, ஆஷூறா நோன்பு தொடர்பாக பொதுமக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல்

    CMM. அமானி அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ முஹர்ரம் மாதத்தில் ஒன்பதாம், பத்தாம் தினங்களாகிய தாஸூஆ, ஆஷூறா தினங்களில் நோன்பு நோற்பது நபி (ஸல்) அவர்களது ஸூன்னாவாக காணப்படுகின்றது.

  • ‘மன்மோஹன் கிழக்கு மாகாணத்துக்கும் வரவேண்டும்’- முதல்வர் நஜீப்

    திருகோணமலை: காமன்வெல்த் மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மன் மோகன்சிங் இலங்கைக்கு வருகை தந்தால் கிழக்கு மாகாணத்திற்கும் வருகை தர வேண்டும் என அழைப்பு விடுக்கப்படும் என்று கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் கூறுகின்றார்.

  • கொழும்பு ரோயல் கல்லுாரியில் மகாத்மா காந்தி போன்று வேடம்

    இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: கொழும்பு ரோயல் கல்லுாரியில் இடம் பெற்ற மாணவர்களின் திறமைகளை வெளிக்கொனரும் போட்டியில் 4 ஆம் ஆண்டில் கல்வி மாணவன் ஆனிஸ் ஹூனைஸ் பாருக் மகாத்மா காந்தி போன்று வேடம் அணிந்துள்ளதையும், தமது வகுப்பாசிரியர் சுதர்ஷன் அவர்களுடன் நிற்பதையும், ஏனைய

  • கிண்ணியா பெண்கள் பாடசாலைக்கு அருகில் விருந்தினர் விடுதி அமைக்க கிழக்கு முதலமைச்சர் தடை உத்தரவு

    பழுலுல்லாஹ் பர்ஹான் கிண்ணியா: உலக வங்கியின் நிதியுதவியில் புறநெகும திட்டத்தினூடாக கிண்ணியா டெலிகொம் இற்கு அருகில் இருக்கும் பழைய ஆஸ்ப்பத்திரி காணி என்றழைக்கப்படும் காணியில் விருந்தினர் விடுதி ஒன்றினை நிறுவுவதற்காக கடந்தவாரம் கிண்ணியா நகர சபையினரால் அடிக்கல் நடப்பட்டது.

  • புலம்பெயர்ந்து சென்ற பெண்களின் குழந்தைகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவகத்தினால் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பான புலம்பெயர்தலும் மனித வியாபாரத்தை தடுத்தலும் செயற்றிட்டத்தின் கீழ் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் நிமித்தமாக புலம்பெயர்ந்து சென்ற பெண்களின் குழந்தைகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும்

  • ஏறாவூர் பிரதேச செயலகத்தின் 2013-கலை இலக்கிய விழாவும் இனசமதி சிறப்பு மலர் வெளியீடும் நாளை வெள்ளிக்கிழமை- சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எச்.ஏ.ஹூஸைன் உட்பட 7 ஏழு கலைஞர்கள் கௌரவிப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் ஏறாவூர்: ஏறாவூர் பிரதேச செயலகத்தின் 2013-கலை இலக்கிய விழாவும் இனசமதி சிறப்பு மலர் வெளியீடும் 08-11-2013 நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல்-2.30 மணிக்கு ஏறாவூர் அல்-அஸ்ஹர் மகளிர் உயர்தரப் பாடசாலை கேட்போர் கூடத்தில் ஏறாவூர் பிரதேச செயலக பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனிபா தலைமையில் நடைபெறவுள்ளதாக ஏறாவூர் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எம்.சி.எம்.றிஸ்வான் (மதனி) தெரிவித்தார்.

  • புகைத்தல் மூலம் மறைக்கப்படும் உண்மைகள் எனும் தொனிப்பொருளில் பாடசாலை ரீதியாக மாணவர்கள் மத்தியில் சமூக கலாசார சீர்கேடுகளை சுகாதார ரீதியாக விழிப்பூட்டும் ஆரம்ப நிகழ்வு காத்தான்குடியில்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் காத்தான்குடி கிளை கொழும்பு (எடிக்) புகைத்தல் மற்றும் போதைப் பொருள்; தகவல் நிலையத்துடன் இணைந்து புகைத்தல் மூலம் மறைக்கப்படும் உண்மைகள் எனும் தொனிப்பொருளில் பாடசாலை ரீதியாக மாணவர்கள் மத்தியில் சமூக கலாசார சீர்கேடுகளை சுகாதார

  • இ.போ.ச சாரதிகள்-நடத்துனர்கள் கடமைநேரத்தில் தொலைபேசிப் பாவனை தடை !

    கொழும்பு: இலங்கை போக்குவரத்து சபை சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கடமை நேரங்களில் பஸ் வண்டியில் அல்லது தம்வசம் கையடக்கத் தொலைபேசியை  வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதித் தலைவர் எல்.ஏ. விமலரத்ன குறிப்பிட்டார்.

←Previous Page
1 … 892 893 894 895 896 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar