Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • இலங்கையில் சர்வதேச விசாரணை கோருவேன் – பிரிட்டிஷ் பிரதமர்

    லண்டன்: இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமெரன் கூறியுள்ளார். காமன்வெல்த் மாநாட்டுக்காக இலங்கை செல்லும் தருணத்தை பயன்படுத்தி அங்கு பல தரப்பட்டவர்களுடனும் இதனை தான் பேசுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

  • மாநகர மேயர் பதவியிலிருந்து கல்முனை மாநாகர மேயர் சிராஸ் மீராசாஹிப் இராஜினாமா-கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவிப்பு

    பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை: இழுபறியில் இருந்த கல்முனை மாநகர மேயர் பதவியிலிருந்து கல்முனை மாநாகர மேயர் சிராஸ் மீராசாஹிப் இராஜினாமா செய்துள்ளதாகவும் அவர் தனது இராஜினாமா கடிதத்தை தன்னிடம் கையளித்துள்ளதாகவும் கட்சியின் தலைவரும் நீதியமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

  • கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் சுவிஸ்லாந்து, ஈரான், மாலைதீவு நாடுகளின் தூதுவர்களுடன் சந்திப்பு

    பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு : கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு தனியார் துறையின் முதலீடுகளையும் தொழில்நுட்ப உதவியாளர்களின் பங்களிப்புகளையும் வழங்குவதாக சுவிஸ்லாந்து, ஈரான், மாலைதீவு நாடுகளின் தூதுவர்கள் கிழக்கு மாகாண அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட்டிடம் தெரிவித்தனர்.

  • அரபாத் மரணம்: “இஸ்ரேல் மீது மட்டுமே சந்தேகம்” – பலத்தீனக்குழு

    ஜெனீவா: பாலத்தீனத்தின் முன்னாள் தலைவர் யாசர் அரபாத்தின் மரணத்தை விசாரித்துக்கொண்டிருக்கும் பாலத்தீனக் கமிட்டி, இஸ்ரேல் மட்டும்தான் இந்த விஷயத்தில் இருக்கும் ஒரே சந்தேகப்படக்கூடிய அமைப்பு என்று கூறுகிறது.

  • மேயர் பத­வி­யி­லி­ருந்து சிராஸ் இரா­ஜி­னா­மா

    கல்­முனை: கல்­முனை மாந­கர மேயர் பத­வி­யி­லி­ருந்து சிராஸ் மீரா­சாஹிப் இன்று காலை இரா­ஜி­னாமாச் செய்­­துள்­ள­தாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­ற­ன. இன்று காலை கட்­சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்­கீமைச் சந்­தித்த சிராஸ் மீரா­சாஹிப் தனது இரா­ஜி­னாமாக் கடிதத்தை கையளித்­த­தா­கவும் இரு­வரும் ஒரு­வ­ரை­யொ­ருவர் கட்டித் தழுவிக் கொண்­ட­தா­கவும் தெரி­ய­வ­ரு­கி­ற­து.

  • வெளிமாவட்டத்தினர் மீள்குடியேற்றப்படுவதாக தெரிவிக்கும் கருத்து வண்மையான கண்டனத்துக்குரியதாகும் – றிப்கான் பதியுதீன்

    இர்ஷாத் றஹ்மத்துல்லா பூவரசங்குளம்: முஸ்லிம்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த இடத்திற்கான ஆதாரங்கள் முஸ்லிம்களிடம் இருப்பதாகவும், பூவரசங்குளம் காணியில் வெளிமாவட்டத்தினர் மீள்குடியேற்றப்படுவதாக தெரிவிக்கும் கருத்து வண்மையான கண்டனத்துக்குரியதாகும் என வடமாகாண சபையின் உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.

  • ‘டபுள் பெட்ரூம் வீடு விற்பனை ஆனால் முஸ்லீம்களுக்கு கிடையாது’

    – SHM மும்பை: மும்பையில் ஒரு இரண்டு படுக்கை அறை அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு விற்பனைக்கு வந்துள்ளது. அதுதொடர்பான விளம்பரத்தில் என்னென்ன வசதிகள் வீட்டில் உள்ளன என்பதைக் குறிப்பிட்டுள்ள விளம்பரதாரர்,  கூடவே ‘முஸ்லீம்களுக்கு வீடு விற்கப்பட மாட்டாது’ என்றும் கூறி தனது மத வெறியை வெளிப்படுத்தியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • ‘சிறுவர் துஷ்பிரயோகத்திலிருந்து சிறுவர்களை பாதுகாப்பதற்காக கல்வி’ எனும் தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு காத்தான்குடியில்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: சிறுவர் துஷ்பிரயோகத்திலிருந்து சிறுவர்களை பாதுகாப்பது  தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு  விழிப்புணர்வூட்டும் செயலமர்வு காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள மீராபாலிகா தேசிய பாடசாலையில் நேற்று 07-வியாழக்கிழமை நடைபெற்றது.

  • பிறர் பாவித்த மிஸ்வாக்கை உபயோகிப்பது பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்

    – அகமட் ஆசிர் ஒருவர் பாவித்த மிஸ்வாக்கை மற்றவர் பாவிப்பதற்கு இஸ்லாம் அனுமதி அளித்துள்ளது.இதன் காரணமாக சகலருக்கும் மத்தியில் நட்புஇபரஸ்பரம் உண்டாகின்றது.கணவன்இமனைவி, சகோதர,சகோதரிகளுக்கு மத்தியில் நட்புறவு உண்டாவதற்கு மிஸ்வாக் பாவணை பங்களிப்புச் செய்கின்றது.ஆனால் ஒருவர் பாவித்த மிஸ்வாக்கை மற்றவர் பாவிக்கும் போது நன்றாகச் சுத்தம் செய்து கொள்ளவேண்டும் என்பதனைப் பின்வரும் நபிமொழிகள் எடுத்தியம்புகின்றன.

  • கின்னஸ் சாதனை: நீர்கொழும்பில் கோலாகலமான திருமண வைபவம்

    நீர்கொழும்பு: கின்னஸ் உலக சாதனை பதிவேட்டில் இடம்பிடிப்பதற்கான ஏற்பாடுகளுடன் கோலாகலமான திருமண வைபவ மொன்று இன்று (08) நீர்கொழும்பு அவென்ரா ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இதற்கான முயற்சிகளை பிரபல அழகுக்கலை நிபுணரான சம்பி சிறிவர்தன முன்னெடுத்துள்ளார். அவரது ‘மணாளியன்கே மஹகெதர’ (மணப்பெண்ணின் தாய் வீடு)

  • அராபத் மரணத்தில் மர்மம் நீடிக்கிறது

    ஜெனீவா: பலஸ்தீனத் தலைவர் யாசர் அராபத் , பொலோனியம் என்ற கதிரியக்கத் தன்மை கொண்ட பொருளால் நஞ்சூட்டப்பட்டு இறந்தார் என்று தம்மால் உறுதியாகக்கூறமுடியாது என்று சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் கூறியிருக்கின்றனர். ஆனால் அதே சமயத்தில், அவர்களது அறிக்கை வந்து ஒரு நாளைக்குப் பின், 2004ம் ஆண்டில் அராபத் இறந்ததற்கு பொலோனிய விஷம் ஒரு காரணமாக இருக்கலாம் ,

  • வீதியில் குழந்தை பிரசவம்; அக்கரைப்பற்றில் சம்பவம்

    அக்கரைப்பற்று: அக்கரைப்பற்றில் கர்ப்பிணி ஒருவர் வீதியில் குழந்தையை பிரசவித்துள்ளார். இந்தச் சம்பவம் இப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கரைப்பற்றில் நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணியளவில் குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிய வருகின்றது. குறிப்பிட்ட பெண் வீதியால் சென்று கொண்டிருந்த வேளை, திடீரென பிரசவ வலியினால் வீதியோரத்தில் பிரசவித்துள்ளார்.

←Previous Page
1 … 891 892 893 894 895 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar