Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • TNA பச்சைக்கொடி

    கொழும்பு: மத்திய அரசாங்கத்துடன் இணக்கம் காணப்படும் விடயங்களில் பரஸ்பரம் விட்டுக்கொடுப்புகளுடன் இணைந்து செயற்பட வடமாகாண சபை முன்வந்துள்ளதாக நம்பகரமாத் தெரியவருகிறது. முரண்பாடுகள் ஏற்படின் அவற்றைப் பேச்சு வார்த்தை நடத்தித் தீர்த்து வைப்பதுடன் பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தாதிருக்கவும் இருதரப்பும் இணக்கம் கண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

  • அண்ணல் நபி வழியில் அநாதரவற்றோரை அணைக்கும் விழா-2014 சமூகத்தை நோக்கிய பயணம் 29

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: வறிய, பெற்றோரை இழந்த மாணவர்களும், காத்தான்குடி பொதுச்சந்தைகளில் மிக நீண்ட காலமாக குறிஞ்சா இலை,பொன்னாங்கன்னி, கீரைகள் விற்பனை செய்யும் தமிழ் தாய்மார்களின் பிள்ளைகளும் இனங்காணப்பட்டு காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் முதல்வர் இல்மி அஹமட் லெவ்வை யினால் வறிய அநாதை முஸ்லிம் தமிழ் மாணவர்களுக்கு புத்தகப் பை வழங்கும்

  • வடகொரியா நிறைவேற்றிய விசித்திரமான மரண தண்டணை!

    – SHM சியோல்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் யுன், தனது மாமா மற்றும் அவரது உதவியாளர்கள் 6 பேரின் ஆடைகளை களைந்து நாய்களை விட்டு கடிக்கச் செய்து கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகளுடன் அமர்ந்து வட கொரிய அதிபர் நேரடியாக பார்த்து ரசித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • 2014: இருபது20 மற்றும் ஆசிய கிண்ணப்போட்டிகளை நடாத்த இலங்கை தயார்!

    – MJ லண்டன்: இவ்வருடம் மார்ச் (March 16 to April 6) மாதம் பங்களாதேஸில் இடம்பெறவுள்ள உலக இருபது20 (T20) கிண்ணப்போட்டி, அந்நாட்டின் உந்நாட்டு கலவரங்களால் பாதிக்கப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் அபாயங்களும் காத்திருப்பதால்,  பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள ஆசியக் கிண்ணப் போட்டியையும்  (February 24 and March 7), அதனைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள உலக இருபது20 தொடரையும் வேறு ஆசிய நாடொன்றில் நடாத்த சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் உத்தேசித்துள்ளது.

  • வீறாப்பு பேசிவிட்டு சரணடைந்த பிரதி மேயர் சிராஸ் வரவு செலவுத்திட்ட விடயத்திலும் கேவலமாக சரணடைந்தார் – முஸ்லிம் மக்கள் கட்சி

    பழுலுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனை மாநகர சபை உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட அறிக்கை அமைச்சர் ஹக்கீமின் தலையீட்டை தொடர்ந்தே சரி என ஏற்றுக்கொள்ளப்பட்டதன் மூலம் மேற்படி அறிக்கை பிழையானது என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக அக்கட்சி மேலும் தெரிவித்திருப்பதாவது,

  • மனவேதனையடையாமல் அமைச்சர் வாசுதேவ அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும் – மனோ கணேசன்

    பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: தமிழ் மொழி அமுலாக்கல், தமிழ் சங்க ஒழுங்கை பெயரிடல், ஆனையிறவு ரயில்நிலைய பெயர் மாற்ற முயற்சி ஆகிய விடயங்கள் தொடர்பாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மனவேதனை அடைவதிலோ தனது இயலாமையை எண்ணி இந்த அரசுக்குள் இருந்தபடி ஒப்பாரி வைத்து வருத்தப்படுவதிலோ பயனில்லை. இதைவிட தனது அரசாங்கத்துக்கு அதிர்ச்சி

  • மரபணு ஆய்வு கூடம் இலங்கை வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை – ரவூப் ஹக்கீம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: நீதியமைச்சின் கீழுள்ள அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் மரபணு ஆய்வு கூடம் செயல்பட ஆரம்பிப்பது இலங்கை வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை என நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அண்மையில் நடைபெற்ற விஞ்ஞான நிபுணர்களுடனான கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.

  • பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டால் முஸ்லிம்கள் ஒரு போதும் வாக்களிக்க மாட்டார்கள் – N.K. றம்ழான்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பள்ளிவாயல்களுக்கான பாதுகாப்பை அரசாங்கம் உறதிப்படுத்த வேண்டும் இல்லையேல் பள்ளிவாயல்கள் மீதான தாக்குதல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் N.K. றம்ழான் தெரிவித்தார்.

  • காத்தான்குடியில் ‘ஹனா லிட்டில் லேர்ணர்ஸ்’ புதிய பாலர் பாடசாலை உதயம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் பாலர்களின் நன்மைகருதி புதிய பாலர் பாடசாலை ஒன்று 03-01-2013 இன்று வெள்ளிக்கிழமை மாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

  • காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் ஏற்பாட்டில் ஷரீப்தீன் பவுண்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி அலவி ஷரீப்தீன் நளீமியுடனான விஷேட கலந்துரையாடல்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் கீழ் இயங்கும் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி காத்தான்குடி பிரதேசத்திலும்,பொதுவாக இலங்கையின் பல்வேறுபட்ட பகுதிகளில் மனிதநல அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வரும் ஷரீப்தீன்

  • நரேந்திர மோடி பிரதமரானால் இந்தியாவுக்கு பேரழிவு: மன்மோகன்சிங்

    – SHM டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமரானால் நாட்டுக்குப் பேரழிவுதான் ஏற்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் சாடியுள்ளார். டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பதவிக் காலம் முடிவடையும் நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் நடத்திய இந்த செய்தியாளர்கள் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக எதிர்பார்க்கப்பட்டது.

  • இனவாதத்தைப் பிரதிபலிக்கும் நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்- நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கை

    – PMGG ஊடகப்பிரிவு   கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதனை ஆட்சேபித்தும் அதனை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 11 பேர் இணைந்து ஆளுநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளமை தொடர்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தனது அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.

←Previous Page
1 … 844 845 846 847 848 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar