Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • இலங்கைக்கான சுவிஸர்லாந்து தூதுவருக்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தலைவருக்குமிடையேயான சந்திப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: இலங்கைக்கான சுவிஸர்லாந்து தூதுவருக்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தலைவருக்குமிடையேயான சந்திப்பு அண்மையில் கொழும்பிலுள்ள தூதரகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் இலங்கையில் இடம்பெறும் சர்வதேச இளைஞர் மாநாடு மற்றும் இளைஞர்களின் எதிர்கால திட்டங்கள் இதர விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாகவும் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியூம் பெரேரா தெரிவித்தார்.

  • ஐ.சி.சி. 2014 சர்வதேச சென் ஜோன்ஸ் கடற்பயிற்சிப் பட்டறையின் இறுதி நாள் நிகழ்வு

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: அவுஸ்திரேலியா அரசாங்கத்தினால் அவுஸ்திரேலியா சிட்னி நகரில் 2014 ஜனவரி மாதம் கடந்த 12 தினங்கள் சிறப்பாக இடம்பெற்ற ஐ.சி.சி. 2014 சர்வதேச சென் ஜோன்ஸ் கடற்பயிற்சிப் பட்டறை கடந்த வாரம் நிறைவு பெற்றதாக இலங்கையிலிருந்து அப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு நாடு திரும்பிய சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் முதலுதவி நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் அஹமட் லெப்பை மீராசாஹிப் தெரிவித்தார்.

  • மட்டு-நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி சட்டத்தரணி நூர்தீன் சாமஸ்ரீ தேசமானிய பட்டம் வழங்கி கௌரவிப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த சட்டத்தரணி எம்.ஐ.எம்.நூர்தீன் சாமஸ்ரீ தேசமானிய பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

  • கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்ற 83 மாணவிகள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு

    பழுலுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் (2013) இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் நல்ல திறமை சித்திகளை பெற்று 83 மாணவிகள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் எஸ்.எம். நவாஸ் தெரிவித்தார்.

  • தவறுதலாக சிறுமியின் மூளைக்குள் செலுத்தப்பட்ட பசை: 33 கோடி இழப்பீடு

    – S-90 லண்டன்: லண்டனின் பிரபல குழந்தைகள் மருத்துவமனை ஒன்று தவறுதலாக சிறுமியின் இடது பக்க மூளையில் பசை போன்ற திரவத்தை செலுத்தியதற்கு இழப்பீடாக 33 கோடியே 53 லட்சம் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது.

  • காத்தான்குடி மத்திய கல்லூரி சாதனை!

    – KCC Media Unit காத்தான்குடி: நடைபெற்று முடிந்த 2013 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் பெறுபேறுகளின் அடிப்படையில் காத்தான்குடி மத்திய கல்லூரி(தேசிய பாடசாலை)யின் 148 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

  • காத்தான்குடி நகர சபையின் கழிவு சேகரிப்புச் சேவைகள்

    விஷேட நிருபர் காத்தான்குடி: எமது ஊரின் மிக நீண்ட கால சவாலான திண்மக்கழிவகற்றல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக கழிவு சேகரிப்பு சேவை தொடர்பில் புதிய ஒழுங்குகள் தீர்மானிக்கப்பட்டு வருகின்றன. அதாவது, உக்கக் கூடிய கழிவுகள், உக்க முடியாத கழிவுகள் என வேறு பிரித்து கழிவு சேகரிப்பு சேவையினை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

  • காத்தான்குடியில் தற்பொழுது மழை

    – AK77 காத்தான்குடி: காத்தான்குடி மற்றும் அண்மித்த பகுதிகளில் இன்றிரவு 10 மணியிலிருந்து மழை பெய்து வருகிறது. வழமையாக ஒவ்வொரு வருடமும் மாரி காலங்களில் அதாவது டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பெய்து வரும் மழை இவ்வருடத்தில் பெய்யாமையினால், குறிப்பாக மட்டக்களப்பு

  • சல்மான் கானின் படங்களை புறக்கணியுங்கள்: இந்திய இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள்

    – S-90 மும்பை: நரேந்திர மோடிக்கு ஆதரவாகக் களமிறங்கியிருக்கும் நடிகர் சல்மான்கானின் படங்களைப் புறக்கணிக்குமாறு இந்திய இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். தற்பொழுது பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் ஆதரவாளராக மாறியுள்ளார் நடிகர் சல்மான்கான்.

  • ஜலாலியா வீதி வடிகான் அமைப்புக்கான அடிக்கல் நகரபிதா ஹில்மி மஹ்ரூபினால் ஆரம்பித்து வைப்பு

    – ரைஸ்    கிண்ணியா: கிண்ணியா நகரசபைக்குட்பட்ட அண்ணல் நகர் பிரதேசத்தின் ஜலாலியா பள்ளியிலிருந்து செல்லும்  வீதியில் வடிகான் அமைப்பதற்கான அடிக்கல்   இன்று 28.01.2014 ஆம் திகதி கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூபினால் நாட்டி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

  • அன்பான வாசகர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும் எமது இணையத்தளம் இணையப் பாதையில் வலம் வந்து வருடங்கள் இரண்டை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 04-02-2014 – இலங்கையின் தேசிய தினத்தன்று அடைய இருக்கின்றது.

  • மட்டு. மாவட்ட அபிவிருத்திக்கென 513 மில்.ரூபா ஒதுக்கீடு

    மட்டக்களப்பு: பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கென முதல் கட்டமாக 513 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளதாக மட்டக்களப்பு திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

←Previous Page
1 … 831 832 833 834 835 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar