மன்னார்: மன்னார் மாவட்டத்தின் ஆண்டாங்குளம் பள்ளிவாசல் பிட்டியில் தாருல் ஹிக்கம் குர்ஆன் மத்ரஸா திறப்பு விழாவிலும், மூத்த உலமாக்களின் கௌரவிப்பு நிகழ்விலும் கலந்து கொண்ட மன்னார் மறை மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப் அவர்களை மாணவர்கள் கைலாகு கொடுத்து வரவேற்பதையும், அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் மத்ரஸாவின் அதிபர் முபாறக் (றசாதி) ஆகியோர் ஆயருக்கு நினைவு சின்னம் ஒன்றினை வழங்குவதையும், புத்தளம் மாவட்ட ஜமிய்யத்துல் உலமா சபை தலைவர் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் உட்பட மாணவர்களையும் படங்களில் காணலாம்.
Published by
![IMG_1845[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/02/img_18451.jpg?w=150&h=112)
![IMG_1845[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/02/img_18451.jpg?w=780&h=582)
![IMG_1888[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/02/img_18881.jpg?w=640&h=478)
![IMG_1908[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/02/img_19081.jpg?w=780&h=582)
Leave a comment