காத்தான்குடி பிரதான வீதியில் கட்டப்படும் தேசியக் கொடிகள்…

kattகாத்தான்குடி: இன்று (04-02-2014) இலங்கை 66வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருக்கின்றன.

காத்தான்குடி பிரதான வீதிகளிலும் மற்றும் உள்ளுர் வீதிகளிலும், கட்டடங்களிலும் தற்பொழுது தேசியக் கொடிகள் கட்டப்பட்டு வருகின்றன. காத்தான்குடி பிரதான வீதி மின் கம்பத்தில் கம்பீரமாகக் காட்சி தரும் இரட்டைத் தேசியக் கொடிகளை படத்தில் காணலாம்.

(படம்: எம்.பி.எம். றிப்தி)

katt

 

Published by

Leave a comment