அன்பான வாசக இதயங்களே!

Thank-You[1]அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

இணைய உலகில்

இரண்டு வருடங்களாய்

இணைந்திட்ட

உங்கள் காத்தான்குடி

இணையத் தளம்;

இன்று எம்

வாசக இதயங்களுக்கு

இன்முகத்தோடு நன்றி கூறுகிறது.

******************

அன்று போல்

இன்றுவரை

எம்மோடு இணைந்து

ஆர்வத்துடன் கருத்துக்கள் பலவும் பரிமாறி

தனக்கோர் இடமும் தந்த

வாசக உள்ளங்களே

நன்றிகள் பல கோடி.

******************

எமது வெற்றிப் பயணம்

மென்மேலும் தொடர்வதற்கு

உங்கள் பங்களிப்புக்களைத் தொடர்ந்தும்

எதிர்பார்க்கிறோம்.

– அல்ஹம்துலில்லாஹ்-

        ******************

என்றென்றும் அன்புடன்

இயக்குனர் குழு

உங்கள் காத்தான்குடி

Published by

Leave a comment