காத்தான்குடி: முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பனர் கே.என் ரம்ழான் அகில இலங்கை சமாதான நீதவானாக மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி அல் ஹாபிழ் எம். அப்துல்லாஹ் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
1995 ஆம் ஆண்டு தொடக்கம் மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவானாக இருந்து சமூகப் பணிகளை செய்துவரும் ரம்ழான் அவர்களுக்கு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் பரிந்துரைக்கமைய மேற்படி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
Published by


Leave a comment