கொங்கிறீட் நிர்மானப்பணிகளை மன்னார் நகரசபையின் உறுப்பினர் என். நஹுசீன் பார்வை

unnamed (4)இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ்

மன்னார்: மன்னார் நகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட உள்ளக வீதிகள் கொங்கிறீட் பாதைகளாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன இந்நிலையில் மன்னார் மூர்வீதியில் உள்ள காட்டுப்பள்ளிவாசல் வீதி நிர்மானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனை மன்னார் நகரசபையின் உறுப்பினர் என். நஹுசீன் பார்வையிட்டிருக்கின்றார். 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment