-டீன் பைரூஸ்-
காத்தான்குடி: ஹிஜ்ரி 1434 – 28.02.2014ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற காத்தான்குடி ஜம்இய்யாவின் பொதுச் பொதுச்சபைக் கூட்டம் சிறப்புடன் நடந்தோரியது.
இதன் போது தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் விபரம் வருமாறு:
ஆயுட்காலத் தலைவர் : மௌலவி ILM.முஸ்தபா (பஹ்ஜி)
- தலைவர் : மௌலவி SM.அலியார் (பலாஹி) JP
- செயலாளர்: அஷ்ஷெய்க் MH. ஜிப்ரி (மதனி) BA.
- பொருளாளர்: மௌலவி AM.அப்துல் காதர் (பலாஹி) JP
- உப தலைவர்கள்:
- (1) அஷ்ஷெய்க்.MAC ஸெய்னுலாப்தீன் (மதனி) BA
- (02) அஷ்ஷெய்க்.HM ஸஜஹான் (பலாஹி)BA
- உப செயலாளர்: மௌலவி.SHM றமீஸ் (ஜமாலி)BA
- உப பொருளாளர்: மௌலவி.NM சிறாஜூதீன்(பலாஹி)
- நிர்வாகச் செயலாளர் : அஷ்ஷெய்.CMMஅமானி (நளீமி)BA
நிர்வாக உறுப்பினர்கள்:
- மௌலவி.MI அப்துல் கையூம் (ஷர்க்கி)BA
- மௌலவி.SMMமுஸ்தபா (பலாஹி) JP
- அஷ்ஷெய்க்.MCM றிஸ்வான்(மதனி)BA
- அஷ்ஷெய்க். MM மன்சூர்(மதனி)BA
- மௌலவி.SLMநஷ்மல் (பலாஹி)BA
- அஷ்ஷெய்க்.MIMபஷீர் (மதனி)BA
- மௌலவி.AGM அமீன் (பலாஹி)
- அஷ்ஷெய்க். நுஸ்ரி (நழீமி)BA
- மௌலவி.AM ஹாறூன் (றஸாதி)
- மௌலவி.AM ஹாறூன் (பலாஹி)
- மௌலவி.ULM அஸ்ஹர் (ஜமாலி)
- மௌலவி. MIM நழீம் (பலாஹி)
- மௌலவி AM இல்யாஸ் (ஜமாலி)
- மௌலவி.AGA சிறாஜ் (பலாஹி)
- அஷ்ஷெய்க்.AM அன்சார் (மதனி)BA
- அஷ்ஷெய்க்.AGM ஜெலீல் (மதனி)BA
- மௌலவி.ACM இர்ஷாத் (பலாஹி)
- அஷ்ஷெய்க்.ARM அஸ்ஹர் (நளீமி) BA
- மௌலவி.MACA நாஸர் (ஜமாலி)
- மௌலவி MIM முஸ்தகீம் அஹமத் (பலாஹி)
- மௌலவி MIM பஷீர் (பலாஹி)
ஆலோசகர்கள்.
- அஷ்ஷெய்க்.AM அலியார் (றியாதி)MA
- மௌலவி. PMM ஹனீபா (பலாஹி)
- மௌலவி. A அப்துல் அஸீஸ் (பலாஹி)
- மௌலவி. AM றியாஸ் (பலாஹி)
- அஷ்ஷெய்க்.TMM அன்சார் (நழீம்)SLAS
Leave a comment