காத்தான்குடி: எதிர்வரும் 02-03-2014 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் இடம்பெற இருந்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முதலாவது தேசிய மாநாடு அரசியல் அழுத்தத்தின் காரணமாக இடமாற்றப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது.
இதன்படி, PMGG யின் முதலாவது தேசிய மாநாடு காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள PMGGயின் மக்கள் அரங்கில் நாளை காலை 09:30 மணிக்கு இடம்பெறும் என தெரியவருகிறது.

Leave a comment