பிரபல மார்க்கப் பேச்சாளர் அஷ் ஷெய்க் அப்துல்லாஹ் மக்கி (காஷிfபி) அவர்களின் காத்தான்குடி விஜயமும் பயான் நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களும்

youthSL Youth

06.02.2014 வியாழக்கிழமை

»• ஜாமியதுல் ஃபலாஹ் அரபுக்கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான விஷேட நிகழ்ச்சி
நேரம் – காலை 10.00 – 11.15

»• பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி – மஸ்ஜிதுல் பிர்தௌஸ் புதிய காத்தான்குடி
நேரம் – மாலை 04.15 – 05.30

»• விஷேட பயான் – ஏறாவூர் மர்கஸ்
நேரம் – மாலை 06.45 – 08.00

07.02.2014 வெள்ளிக்கிழமை

»• ஜும்ஆ பயான் – மொஹைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் காத்தான்குடி – 03
• தலைப்பு – இன்றைய வாலிபர்களும் நவீன ஊடகங்களும் அதில் பெற்றோர்களின் பொறுப்புக்கள்

»• விஷேட பயான் நிகழ்ச்சி – மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் காத்தான்குடி – 01
• தலைப்பு – முரண்பாடுகளுக்கு மத்தியில் உடன்பாடு
  நேரம் – 08.00 – 09.15 (இஷா தொழுகையை தொடர்ந்து)
• நேரடியாக  www.SLyouthS.com மூலமாக கேட்கலாம்

ஏற்பாடு
SL Youth நிர்வாக குழு

Published by

Leave a comment