கிண்ணியா நகரபிதா எல்.ஆர்.டி.சி நிர்வாக இயக்குனர் சந்திப்பு

unnamedரைஸ்

கிண்ணியா: கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் மற்றும் எல்.ஆர்.டி.சி நிர்வாக இயக்குனர் ரியர் அட்மிரல் எச்.ஆர். அமரவீர ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பொன்று இன்று கிண்ணியா நகரசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன் போது பயன்தரும் வகையிலான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக நகரபிதா தெரிவித்தார். இதன் போது கேர்ணல் ஜவன் ரொட்ரிக்கோ, சேபால, எல்ஆர்டிசி பிராந்திய முகாமையாளர் ஏ.எஸ். பைசல் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

unnamed

Published by

Leave a comment