Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • மொர்சியின் ஆதரவாளர்களுக்கு 88 ஆண்டுகள் வரை சிறை

    – S-90 கெய்ரோ: சமீபத்தில் மோர்சியின் ஆதரவாளர்கள் 529 பேருக்கு மரணதண்டனையை வழங்கப் பட்ட விவகாரத்தின் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் நேற்று 13 பேருக்கு 5 முதல் 88 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து எகிப்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • பொது மக்களின் சுற்றுலா தளமாக மாறிவரும் மண்முனை பாலமும் கொக்கட்டிச்சோலை பிரதேசமும்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மண்முனை: கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பொது மக்களின் சுற்றுலா தளமாக மண்முனை பாலமும் கொக்கட்டிச்சோலை பிரதேசமும் மாறிவருகின்றது.

  • கத்தாரில் விசேட நிகழ்ச்சிகள்

    – கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி)

  • புதிய மண்முனைப் பால நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் பதாதை இனம் தெரியாத நபர்களினால் சேதம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மண்முனை: இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதி மேன்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 19-04-2014 சனிக்கிழமை மாலை பொது மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட புதிய மண்முனைப் பால நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த மீள் குடியேற்ற பிரதியமைச்சரும்,

  • ‘பொதுபல சேனாவுக்கு நான் ஒருபோதும் பயப்பட போவதில்லை’-பசில் ராஜபக்ஷ

    கொழும்பு: பொதுபல சேனாவுக்கு நான் ஒருபோதும் பயப்பட போவதில்லை. கடந்த யுத்த காலத்தில் வடக்கிலிருந்து அகதியாக வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களுக்கு உரிய அரச காணிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு அதனை துண்டு களாக வழங்கி மீளக்குடியமர்த்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசாங்கத்துக்கு உண்டு என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கருத்து தெரிவித்தார்.

  • ஆட்சியாளர்களை மதிக்கலாம் : ஆனால் துதிக்கலாமோ..?

    – அப்துல் வஹாப் ‘அரசியல்வாதிகள்தான் இப்படியென்றால் உலமாக்களும் இப்படித்தானா? இதுபோன்ற சாஷ்டாங்கங்களை இஸ்லாம் அனுமதிக்கின்றதா? இதுபற்றி நமது முற்போக்கு உலமாக்கள் பேச மாட்டார்களா?’

  • மீளமைக்கப்படும் காத்தான்குடி விக்டரி மைதானம்

    – MJ காத்தான்குடி: 1980 களில் ஐரோப்பிய விளையாட்டு மைதானங்கள் போன்று இயற்கை புல் வெளியில் பச்சைப் பசுமையாகக் காணப்பட்டுவந்த காத்தான்குடி விக்டரி மைதானம் தற்பொழுது மீளமைக்கப்படும் நடடிவக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  • ஏலத்துக்கு வரும் டைட்டானிக் கடைசிக் கடிதம்

    லண்டன்: டைட்டானிக் கப்பலில் இருந்து எழுதப்பட்டிருக்கக் கூடிய கடைசி கடிதம் பிரிட்டனில் ஏலத்தில் ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் டாலர்களுக்கும் அதிகமாக விலைபோகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

  • ஆங்கிலச் சொற்களை அறிவோம் – 5

    Bluster –  Bபிளஸ்டர் – கடல் அலைகளின் ஒலி Boa –  மலைப்பாம்பு Ratio – ரேஷியோ – விகிதம் Readability – வாசிப்பு

  • வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்கள சட்டத்தின் கீழ் இணையவுள்ள மற்றும் கடமையிலிருந்து விலகிச்செல்லவுள்ள உத்தியேதகத்தர்கள் தொடர்பான சுற்றறிக்கை 

    – எம்.எச்.எம்.அன்வர் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டதன் அடிப்படையில் இலங்கை சமுர்த்தி அதிகார சபை இலங்கை தெற்கு அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இலங்கை உடரட்ட அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் ஊழியர்களுக்கு பின்வரும் பிரேரணையின் மூலம் தமது விருப்பத்தின் பிரகாரம் வாழ்வின் எழுச்சி திணைக்களத்தில் இணைந்துகொள்ள மற்றும் விலகிக்கொள்ள சந்தர்ப்பங்கள் வழங்கப்படுகின்றன.

  • இன்று காத்தான்குடியில் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பினால் 25-04-2014 இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி பிரதேசத்திலிலுள்ள ஜூம்மா பள்ளிவாயல்களில் ஜூம்மா தொழுகையின் பின்னர் மௌலவி அப்துர் ரஊப் அவர்களின் ஆதரவாளர்களே!, உலமாஉகளே! எனும் தலைப்பில் துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

  • பிரதமர் பதவிக்கான பனிப் போர் ஆரம்பம்

    கொழும்பு: ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்த ஜோதிடர்கள் நாள் குறித்து கொடுத்த பின்னர், நீண்டகாலமாக அரசாங்கத்திற்குள் இருந்த வந்த பிரதமர் பதவி தொடர்பான பனிப் போர் மீண்டும் ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

←Previous Page
1 … 776 777 778 779 780 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar