ஆங்கிலச் சொற்களை அறிவோம் – 5

Learn-English-300x208[1]Bluster –  Bபிளஸ்டர் – கடல் அலைகளின் ஒலி

Boa –  மலைப்பாம்பு

Ratio – ரேஷியோ – விகிதம்

Readability – வாசிப்பு

Labia – உதடுகள்

Liable – கடமைப்பட்டுள்ள

Cabin – அறை

Hostess – உபசரிக்கும் பெண்

Houri -ஹூரி (ஹூர்லீன்கள்) கண்ணிப் பெண்கள்

Devil -பிசாசு 

Devise – திட்டமிடு

Tabloid – பரபரப்பு

Tactics -தந்திரோபாயங்கள்

Eager – ஈகர்- ஆர்வமாக

Earache – இயரேய்க் – காதுவலி

Eyed – ஐட் – மாலைக்கண்

Toothache – தூத்தேய்க் – பல்வலி

Stomachache -ஸ்டோமகேய்க் – வயிற்றுவலி 

Stooge -கைக்கூலி 

Abolition – ஒழித்தல்

Abortion – கருக்கலைப்பு / கருச்சிதைவு

Masturbation – மாஸ்டர்பேஸன் – சுய இன்பம்

Loot – கொள்ளை

(BY: MJ)

 

Published by

Leave a comment