Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • இலஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் தண்டணைக்குரிய குற்றமாகும்

    – அப்துல் அஸீஸ், புலனாய்வு அதிகாரி அண்மைக்காலங்களில் அரசாங்க தரப்பினால் வெளியிடப்பட்ட ஆவணங்களில் கற்றுக் கொண்ட பாடங்களும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு சமர்ப்பித்துள்ள அறி;க்கை மிக முக்கியமானதாகும்.

  • ஒரே தாயிடம் பால் குடித்ததால் 25 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தம்பதியைப் பிரித்தது சவுதி நீதிமன்றம்!

    – AF-70 ரியாத்: குழந்தைகளாக இருந்த போது ஒரே தாயிடம் பால் குடித்ததற்காக,  சுமார் 25 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து 7 குழந்தைகளைப் பெற்றெடுத்த தம்பதியைப் பிரிந்து வாழ உத்தரவிட்டுள்ளது சவுதி நீதிமன்றம். அரபு நாடுகளில் பல நூற்றாண்டுகளாகவே பிறந்த குழந்தைகளுக்கு ‘தாதி’ எனப்படும் வளர்ப்புத் தாய்கள் சம்பளம் பெற்றுக் கொண்டு பாலூட்டி, வளர்த்து வரும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.

  • பிளைப்புக்கு வந்த உனக்கு இது தேவையா..?

    லண்டன்: பிரித்தானியாவில் பூங்காவிற்கு அருகில், ‘இது முஸ்லிம் பகுதி’ என்று குறிப்பிடப்பட்ட பலகை வைக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் மேற்கு லண்டனில் உள்ள பார்ட்லெட் பூங்காவில் உள்ள பலகை ஒன்றில், ‘உங்கள் நாய்களை கொண்டு வராதீர்கள், முஸ்லீம்களுக்கு நாய்கள் பிடிக்காது, இது முஸ்லிம் பகுதி’ என எழுதப்பட்டுள்ளது.

  • உலகக் கிண்ணம் 2014: சிறுமிகளை விபச்சாரத்துக்கு திணிக்கும் பிரேசில் முகவர்கள்!

    – MJ லண்டன்: இன்னும் 12 நாட்களில் ஆரம்பமாகும் கால்பந்தாட்ட உலகக்கிண்ணம் தென் அமெரிக்கா கண்டத்தின் பிரேசிலில் இடம்பெறுகிறது. இவ்வுலகக் கிண்ணப் போட்டிகள் ஜூன் மாதம் 12ம் தகிதியிலிருந்து ஜூலை 13ம் திகதிவரை இடம்பெறுகிறது.

  • சவுதியில் எழும் ஷியா கிளர்ச்சிகள்…

    – MJ அல்காதிப்: சவுதி அரேபியாவின் எண்ணெய் வளமிக்க ஓர் மிகப்பெரிய பிரதேசமே சவுதியின் கிழக்குப் பிரதேசமாகும். இங்கு தான் அல்காதிப் எனும் ஓர் இடம் அமைந்துள்ளது. இங்கு ஷியா பிரிவினர் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருவதுடன், ஷியா சமூகத்தவரின் ஊராகவும் அமைந்துவருகிறது.

  • விமுக்தி குமாரதுங்கவுக்கு அத்தனகல்ல தொகுதியை வழங்கி அவரை அரசியலுக்கு கொண்டு வர ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சி தோல்வி

    கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவுக்கு அத்தனகல்ல தொகுதியை வழங்கி அவரை அரசியலுக்கு கொண்டு வர ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட முயற்சித்து தோல்வியடைந்துள்ளதாக தெரியவருகிறது.

  • ‘பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்-தௌஹீத் அமைப்புக்கள் சந்திப்பு’ உத்தியோகபூர்வ ஊடக அறிக்கை

    – பழுலுல்லாஹ் பர்ஹான் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் காத்தான்குடி: காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள தௌஹீத் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் கௌரவ பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புள்ளாஹ் (MA,MP அவர்களுக்குமிடையிலான சினேகபூர்வ சந்திப்பொன்று கடந்த 25.05.2014ம் திகதி காத்தான்குடி நகரசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

  • லோர்ட்ஸ் கன்னிச் சதத்தைப் பெற்றார் குமார் சங்கக்கார!!!

    – MJ லண்டன்: புகழ்பெற்ற லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறும் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 4வது சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வருகிறது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து இங்கையை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

  • ‘ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை மட்டுமே’ என்ற சட்டத்தை மாற்றுகிறது சீனா!

    – AF-70 பெய்ஜிங்: சீனாவில் இனிஆண்டுக்கு 20 லட்சம் குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி அளித்து அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. சீனாவில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது.

  • இலங்கை அணிக்கு இன்று முக்கியமான போட்டி

    லண்டன்: இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி இன்று புகழ்பெற்ற லண்டன் லோட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை அணி இங்கிலாந்துடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அனைத்து துறைகளிலும் மோசமாக ஆடிய நிலையில் தொடர் தோல்வியை தவிர்க்கும் இலக்குடனேயே இன்று களமிறங்குகிறது.

  • பெண் பொலிஸாருக்கென புதிய சீருடை அறிமுகம்

    கொழும்பு: பெண் பொலிஸாருக்கென புதிய சீருடையை அறிமுகப் படுத்த பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில், பொலிஸ்மா அதிபர் முன்வைத்த பரிந்துரைக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் அனுமதி வழங்கியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியது.

  • அகதி அந்தஸ்து கோருவதற்காக ஆபிரிக்கர்கள் ஐரோப்பாவிற்குள் குதிக்கும் படத்தொகுப்பு!

    – MJ லண்டன்: ஆபிரிக்க நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்சம்பவங்களைக் கருத்திற்கொண்டு, பெரும்பாலான ஆபிரிக்க நாட்டவர்கள் தரை வழியாகவும், கடல் மார்க்கமாகவும் ஐரோப்பா நாடுகளுக்கு அத்துமீறி நுழைந்து தங்களது புகழிடக்கோரிக்கையை முன்வைப்பதற்காக, தங்களது உயிர்களைப் பணயம் வைக்கும் நிகழ்வுகள் அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்றன.

←Previous Page
1 … 747 748 749 750 751 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar