Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • இங்கிலாந்திலிருந்து ஸ்கொட்லாந்து பிரிவதற்கான ‘கவுண்டவுண்’ இன்றிலிருந்து ஆரம்பமாகிறது!

    – AF-70 லண்டன்: இங்கிலாந்து நாட்டுடன் 307 ஆண்டுகாலமாக இருந்து வரும் ஸ்கொட்லாந்து, தனிநாடாகப் பிரிவதற்கான வாக்கெடுப்புக்குரிய அதிகாரப்பூர்வ ‘கவுன்ட்டவுன்’ இன்று தொடங்கியுள்ளது. கி.பி. 1707-ம் ஆண்டு இங்கிலாந்துடன் அண்டை நாடான ஸ்காட்லாந்து இணைந்தது.

  • சமுக நலனுக்கான அமைப்பின் (MSW) 3வது இரத்ததான முகாம்

    – MSW காத்தான்குடி: எமது சமுக நலனுக்கான அமைப்பினால் (Movement For Social Wellness) இரத்ததானம் வழங்கும் நிகழ்வொன்று எதிர்வரும் 01/06/2014 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிதொடக்கம் மதியம் 1.00 மணிவரை காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்யாலயத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கின்றது.

  • கஃபதுல்லாஹ் கழுவப்படும்போது ஏற்பட்ட கைலப்பில் நால்வர் காயம்!

    – MJ மக்கா: நேற்று வியாழன் இரவு, அல்லாஹ்வின் ஆலயமான கஃபத்துல்லாஹ்வை சவூதி அரேபிய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களும், மஸ்ஜிதுல் ஹரம் ஆலயத்தின் இமாம்கள் மற்றும் அதன் சேவகர்கள் ஆகியோரால் ஸம்ஸம் நீர், பன்னீர் மற்றம் நறுமனங்களைக் கொண்டு கஃபதுல்லாஹ் கழுவப்பட்டது.

  • ‘நான் ஏன் இஸ்லாத்தைத் தழுவினேன்’ : நடிகை மோனிகாவின் பேட்டி-வீடியோ

  • கடத்தப்பட்ட 300 மாணவிகளில் மேலும் 4 பேர் தப்பினர்!

    – S-90 அபுஜா: நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகளில் மேலும் நான்கு பேர் தப்பி வந்துள்ளதாக அந்நாட்டு கல்வி ஆணையாளர் தெரிவித்துள்ளார். வடக்கு நைஜீரியாவை இஸ்லாமியர்களுக்கான தனி நாடாக அறிவிக்கக்கோரி போகோஹாரம் தீவிரவாதிகள் நீண்ட நாட்களாகவே போராடி வருகின்றனர்.

  • மாதக் கணக்கில் தேடும் இடத்தில் மாயமான மலேசிய விமானம் விழுந்திருக்காது: அவுஸ்திரேலியா

    – S-90 சிட்னி: இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் இடத்தில் மாயமான மலேசிய விமானம் இல்லை என்று அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்ச். 370 மாயமானது.

  • சாதி வெறிக்காக பலாத்காரம் செய்து, கொன்று மரத்தில் தொங்க விடப்பட்ட சிறுமிகள்!

    – SHM லக்னோ: இந்தியாவில் உ.பியில் உள்ள ஒரு கிராமத்தில் சாதி வெறி காரணமாக இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து மாமரத்தில் தொங்க விட்டுள்ளனர் சாதி வெறியர்கள். இந்த கொடும் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • பாஸ்போட்டில் கிறுக்கித்தள்ளிய சிறுவன்: நாடு திரும்பமுடியாமல் அவதியில் தந்தை

    சங்கய்: சீனாவை சேர்ந்த நபர் ஒருவரது மகன் அவரின் கடவுச்சீட்டில் படங்கள் வரைந்ததால் நாடு திரும்ப முடியாமல் அந்நபர் தவித்து வருகிறார். சீன நாட்டை சேர்ந்த தந்தையும், அவரது நான்கு வயது மகனும் தென்கொரியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தனர்.

  • ஆசிய கிரிக்கெட் திறமைகளை தெருக்களில் தேடும் இங்கிலாந்து

    லண்டன்: இங்கிலாந்தில் பிரிட்டிஷ்-ஆசிய சமூகத்தவர்களிடம் காணப்படும் கிரிக்கெட் ஆர்வத்தையும் திறமைகளையும் பயன்படுத்தி, அந்த சமூகங்களிலிருந்து நாட்டுக்கான முதற்தர கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் முயற்சியில் இங்கிலாந்து- வேல்ஸ் கிரிக்கெட் சபை இறங்கியுள்ளது.

  • ஸ்கைப் தளத்தில் சமகாலத்தில் உரைபெயர்க்கும் தொழில்நுட்பம்

    நியுயோர்க்: சமகாலத்தில் உரையை மொழி பெயர்க்கும் புதிய மொழிபெயர்ப்பு தொழில்நுட்பத்தை மைக்ரோசொப்ட் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்கைப் இணையதள சேவையின் மூலம் பெறப்படும் வீடியோ அழைப்பில் வேற்று மொழிகள் பேசுவோர் இடையூறு இன்றி சமகாலத்தில் உரையாட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

  • என்புருக்கி நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமியுடன் ஜனாதிபதி

    கொழும்பு: கம்புறுபிட்டியவில் என்புருக்கி நோயினால் செளபாக்கியா என்ற 9 வயது சிறுமி பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குழந்தைக்குத் தேவையான சிகிச்சைகளை உடனடியாக வழங்குமாறு பணித்ததுடன் அலரிமாளிகைக்கும் அழைத்து குழந்தையுடன் அன்பாக உரையாடிய போது எடுத்த படம்.

  • சட்டத்தரணி அப்துல் ஜவாத் சவால் கிண்ணம்-2014

    – KFL காத்தான்குடி: எதிர்வரும் வெள்ளிகிக்ழமை (30-05-2014) மாலை 4 மணிக்கு காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் காத்தான்குடி கால்பந்தாட்ட லீக் (KFL) இனால் நடாத்தப்படும் 12 அணிகள் கலந்து கொள்ளும் ‘நொக்அவுட்’ முறையிலான சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வும் மற்றும் முதலாவது போட்டியும் நடைபெறவுள்ளது.

←Previous Page
1 … 748 749 750 751 752 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar