Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஐ.பி.எல். வெற்றிக் கிண்ணத்துடன் யூசுப்பதானும் அவரது மனைவியும் 

    பெங்களுரு: நேற்று இடம்பெற்ற ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற கல்கத்தா நைட் ரைடர் அணியின் நம்பிக்கை நட்சத்ததிரம் யூசுப் பதான், வெற்றிக்களிப்பில், வெற்றிக்கிண்ணத்துடன் தனது மகிழ்ச்சைவெளிப்படுத்தும் வேளையிலும், தனது மனைவியை மறக்காமல் அவருடனும் சந்தோசத்தைப் பகிர்ந்துகொண்டார்.

  • வெள்ளம், நிலச்சரிவுகளில் 12 பேர் பலி!

    கொழும்பு: இலங்கையின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொழும்பு மற்றும் அதை அண்மித்த தெற்கு மாவட்டங்களில் இதன் பாதிப்புகள் கூடுதலாக உள்ளன என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறுகிறது.

  • சவுதியில் மனைவியை விபசாரத்தில் தள்ளிய கணவருக்கு 8 ஆண்டுகள் சிறை- 1000 சவுக்கடி

    – S-90 ரியாத்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட கணவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் சவுக்கடி வழங்குமாறு சவுதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • நிலவுக்கு அனுப்பபடும் வீடு தயாராகிறது

    லண்டன்: சுவீடன் கலைஞர் ஒருவர் நிலவில் தரையிரங்கியதுடன் சுயமாக வடிவமைத்து கொள்ளும் வீட்டை உருவாக்கி வருகின்றார். கடந்த 2003ம் ஆண்டில் சுவீடன் நாட்டை சேர்ந்த கலைஞரும் தொழிலதிபருமான மைக்கேல் ஜென்பர்க் என்ற நபர் நிலவில் வீடு அமைக்கும் பணியை தொடங்கியுள்ளார்.

  • BCAS விருது நிகழ்வு-2014

    – பைஸர் அமான்

  • உலகக் கிண்ணத்தை பெற கட்டார் இலஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு

    லண்டன்: கட்டாரில் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியை நடத்த முடிவு செய்யப்படுவதற்காக, உலகக் கால்பந்து நிறுவனமான, பிபாவின் அதிகாரிகளுக்கு 5 மில்லியன் டொலர்கள் வரை இலஞ்சம் தரப்பட்டதாகக் காட்டும் ஆவணங்களை லண்டன் பத்திரிகை, சண்டே டைம்ஸ், வெளியிட்டிருக்கிறது.

  • சட்டவிரோதமாக தங்கியிருப்போரை வெளியேற்ற சவூதி அரசு நடவடிக்கை

    றியாத்: வீஸா காலம் முடிவடை ந்தும் சட்ட விரோதமாக நாட்டிற்குள் தங்கியிருப்பவர்கள் கடுமையான நோய்வாய்ப்பட்டிருந்தாலும் ஆபத்தான நிலையில் இருந்தாலும் அரசாங்க ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையளிப்பதில் லையென சவூதி அரசு முடிவு செய்துள்ளது.

  • சவூதியில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு புதிய சட்டம் தொழிலமைச்சு அறிவிப்பு

    * வீட்டுப் பணியாளருக்கு சம்பளம் வழங்க தவறினால் 5000 ரியால் அபராதம் *  9 மணிநேர ஓய்வு; வாரத்தில் ஒரு விடுமுறை றியாத்: சவூதி அரேபியாவில் வீட்டுப் பணியாளர்களுக்கு குறித்த காலத்தில் சம்பளம் வழங்க தவறும் தொழில் வழங்குனர்களுக்கு 5000 சவூதி ரியால்களுக்கு மேல் (1,73000 ரூபாய்) அபராதம் விதிக்க அந்நாட்டு தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.

  • ‘மீஸூட் நீ பிஸ்மில்லாஹ் சொல்வதற்கு மறந்துவிட்டாய்’ – கிறிஸ்டியானோ ரொனால்டோ

    – MJ பேர்லின்: 2013 ஆரம்ப காலங்களில் உலகப் புகழ்பெற்ற கழகங்களில் ஒன்றான ரியல் மெட்ரிட் அணியில், ஜேர்மனி வீரர் மீஸூட் ஒஸில் மற்றும் போர்த்துக்கள் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் இணைபிரியாத நண்பர்களாக இருந்து வந்தனர்.

  • கல்முனையில் சிங்கள பிரதேச செயலர் – முஸ்லிம்கள் அதிர்ச்சி!

    கல்முனை: அம்பாறை மாவட்டம் கல்முனை தெற்கு (முஸ்லிம் பிரிவு) பிரதேச செயலாளராக சிங்களவரொருவர் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அந்த பிரதேச முஸ்லிம்களும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளன.

  • கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் க.பொ.த. சா/ த பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான கணித பாட கருத்தரங்கு

    – ஷகாப் ஷஜாத் கல்முனை: 2014 ஆம் ஆண்டு கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான கணித பாட கருத்தரங்கொன்று கல்லூரியின் காரியப்பர் மண்டபத்தில், FAST (Focus of Applied Studies and Technology) அமைப்பினரால் இன்று (06.01.2014) காலை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

  • 4 நாளில் 10 லட்சம் விருப்புகளை அள்ளியது பிரதமர் மோடியின் பேஸ்புக் பக்கம்

    – S-90 டெல்லி:  இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம், ஆரம்பிக்கப் பட்ட நான்கு நாட்களிலேயே சுமார் ஒரு மில்லியன் (10 லட்சம்) விருப்புகளைப் பெற்றுள்ளது.கைக்குள் உலகத்தை அடக்கி விட்ட இந்த இணைய உலகத்தில் இன்று நாம் வாழ்ந்து வருகிறோம்.

←Previous Page
1 … 746 747 748 749 750 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar