கொழும்பு: சட்டவிரோதமாக இலங்கைக்குள் தங்கம் கடத்தி வந்த இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முற்பகல் சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்திலேயே இவர் வந்ததாக தெரிய வந்துள்ளது.
சந்தேக நபரிடமிருந்து சுமார் ஆறு கோடி பெறுமதியான 6 தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இவற்றை விமான நிலையத்தில் இவருக்கு உதவிய இலங்கையர் ஒருவரும் இதன்போது கைதாகியுள்ளார்.
Published by
![130217132602_gold_bars_304x171_reuters[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/03/130217132602_gold_bars_304x171_reuters1.jpg?w=150&h=84)
Leave a comment