காத்தான்குடி: மேற்குறித்த புலமைப்பரிசில் திட்டத்திற்காக தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பப்படிவத்தை நிரப்புகையில் தெளிவான தகவல்களை வழங்கவும். தகவல்கள் தெளிவற்றதாயின் நிராகரிக்கப்படும்.
அச்சந்தர்ப்பத்தில் ஏற்படும் வருத்தநிலைக்கு நிறுவனம் பொறுப்பேற்காது என்பதை அறியத்தருகின்றேன்.
விண்ணப்பதாரியொருவர் பின்வரும் அடிப்படைத் தகைமைகளை கொண்டிருக்க வேண்டும்.
Published by
![ayesha-foundation_logo[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2011/10/ayesha-foundation_logo1.jpg?w=147&h=150)



Leave a comment