Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கோத்தாவின் சர்வதேச வர்த்தகம்

    கொழும்பு: விடுதலைப் புலிகள் அமைப்பின் பெருந்தொகைப் பணத்தைக் கொண்டு சர்வதேச ரீதியாக பெரும் வர்த்தக முயற்சிகளில் கோத்தபாய ராஜபக்ச இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதிக்கட்ட யுத்தவெற்றியினை அடுத்து விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகைப் பணம் மற்றும் தங்கம் என்பன இராணுத்தினரால் கைப்பற்றப்பட்டன.

  • ‘ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உலக தலைவர்களுக்கு சிறந்த முன்மாதிரி’ – பில்கேட்ஸ் புகழாரம்

    கொழும்பு: இலங்கையில் சமூக – பொருளாதார ரீதியாக துரித வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் மக்களின் தகவல் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுள்ள முதலீடு மற்றும் முயற்சிகளை பாராட்டியுள்ள மைக்ரோசொப்ட் நிறுவன ஸ்தாபகர் பில் கேட்ஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏனைய உலகத் தலைவர்களுக்கு சிறந்த முன்மாதிரியெனவும் தெரிவி த்துள்ளார்.

  • புறக்கோட்டையில் இன்று திறக்கப்பட இருக்கும் மிதக்கும் சந்தையின் படம்

  • அமெரிக்க பத்திரிகையாளரின் தலையைத் துண்டித்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்?

    – SHM லண்டன்: இஸிஸ் அமைப்பால் சிரியாவில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ்போலியைக் கொலை செய்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹேமன்ட் தெரிவித்துள்ளார்.

  • ‘சவூதி அரேபியாவில் மரண தண்டனைகள் அதிகரிப்பு’

    றியாத்: சவூதி அரேபியாவில் இந்த மாதம் மரண தண்டனை நிறைவேற்றப்படும் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன.அஒருவர் பில்லி சூன்யம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் சிரச்சேதம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

  • அயர்ன் டோமைத்தாண்டி இஸ்ரேல் நகரங்களில் விழும் ஹமாஸின் ரொக்கட்டுக்கள்

    – MJ ஜெரூஸலம்: இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலடிகொடுக்கும் முகமாக ஹமாஸ் இராணுவத்தினால் ஏவப்படும் ரொக்கட்டுக்கள் இஸ்ரேலின் நகரங்களுக்குள் வெடித்துச் சிதறுகின்றன. பலம் பொருந்திய ஏவுகணை எதிர்ப்பு கோபுரமான அயர்ன் டோமின் சமிக்கைகளில் படாமல் இத்தகைய ரொக்கட்டுக்கள் இஸ்ரேலுக்குள் சென்று வெடிக்கின்றன.

  • நாசமாய்ப் போவாய் போ!!!!!!

    – கவிஞர் காத்தூரி ஆடிக் கொண்டிருக்கிறாய் ஒரு பேயாட்டம் மனிதம் வெட்கித் தலைகுனியும் படி மானம் கெட்ட உன் செயலால் மனிதனாயிருக்க வெட்கப் படுகிறேன்

  • மாயமான மலேசிய விமானம்: விமானி ஒட்சிஜனைத் துண்டித்திருக்கலாம்!

    – SHM கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370-ல் பயணம் செய்தவர்கள் பிராண வாயு இல்லாமல் மூச்சுத் திணறி பலியாகியிருக்கலாம் என்று புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • பாதுகாப்பு கோரல்

  • ஒல்லிக்குளம் கிச்சான் பள்ளம் புதிய பாதைக்கான மின் இணைப்பு

    – FM.பர்ஹான் ஒல்லிக்குளம்: அமைச்சர் அல்ஹாஜ் பஷீர் சேகுதாவூத் அவர்களின் முன்னெடுப்பு நடவடிக்கையின் பயனாக மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச சபையின் கீழ் அமைந்துள்ள ஒல்லிக்குளம் கிச்சான் பள்ளம் ஆகிய கிராமங்களை இணைக்கும் புதிய பாதைக்கான மின்விநியோக இணைப்பை இலங்கை மின்சார சபை 18.08.2014 அன்று வழங்கியது.

  • ‘கோமாளி சுப்ரமணிய சுவாமிக்கு, கூட்டமைப்பின் இந்திய பயணம் நல்ல ஒரு சாட்டையடி’ – மனோ கணேசன்

    கொழும்பு: சுப்ரமணியன் சுவாமி என்ற ஒரு கோமாளியை இங்கே அழைத்து வந்து, அவரை இந்திய அரசின் பிரதிநிதி என்று, அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் உருவகப்படுத்தி காட்ட, இலங்கை அரசாங்கத்தால் முடியுமானால், இந்திய அரசின் கதாநாயகனான நரேந்திர மோடியை சந்தித்து, 13ம் திருத்தம் தொடர்பாகவும், அதை மென்மேலும் விரிவாக்குவது தொடர்பாகவும் உரையாட தமிழ் தேசிய கூட்டமைப்பால் முடியும்.

  • சாவகச்சேரி இந்துக்கல்லூரி பிரதிநிதிகள் சந்திப்பு!

    – FM. பர்ஹான் கொழும்பு: சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபர் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர்கள் சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் இன்றைய தினம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து பாடசாலை தேவைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.

←Previous Page
1 … 680 681 682 683 684 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar