Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சர்வதேச சிறுவர் தினம் – ஒக்டோபர் 1

    – மனித உரிமைகள் அதிகாரி அப்துல் அஸீஸ் சிறுவர் சமவாயம் 1989 நவம்பர் மாதம் 20ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. வரலாற்றில் மிக அதிகமான நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உடன்படிக்கை இதுதான். சிறுவர்களி;ன் குடியுரிமை, சுதந்திரங்கள், குடும்பச் சூழ்நிலைகள், அடிப்படை உடல்நலம், பொது நலம், கல்வி, ஓய்வு மற்றும் கலாசார செயற்பாடுகள் ஆகியவற்றில் இச்சமவாயம் அக்கறை காட்டுகிறது.

  • வரட்சியால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு விதை நெல் நிவாரணம் வழங்க நடவடிக்கை

    – ஹாசிப் யாஸீன் அம்பாறை: அம்பாறை மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக நிவாரணமாக விதை நெல் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

  • குவைத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

    – K-TIC

  • பாடசாலை கதவினை அடைத்து வாழைச்சேனை அன்னூர் தேசிய பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

    – ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் ஓட்டமாவடி: வாழைச்சேனை அன்னூர் தேசிய பாடசாலை மாணவர்கள் அனைவரும் இன்று (2014.09.29 திங்கட்கிழமை) பாடசாலைக்கு முன்னால் உள்ள வீதியில் பிரதான பாடசாலை கதவுகளை மூடிய வன்னம் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

  • வாகரை விவசாயிகளுக்கு வெற்றியளித்துள்ள இஞ்சி,மஞ்சல் பயிர்செய்கை

    – எம்.ரீ.எம்.பாரிஸ் மட்டக்களப்பு: வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் இயற்கை முறையிலான பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள்; வாகரை வடக்கு பிரதேச செயலாளர் செல்வி எச்.ஆர் ராகுலநாயகி அவர்களின் வழிகாட்டலில் வேள்ட் விசன் லங்கா நிறுவனத்தின் வாகரை பிராத்திய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  • உளுந்துவடைகளின் உயர் மாநாடு

    – பிரகாசக்கவி ஏற்கனவே திட்டமிட்டபடி உள்ளூர் சந்தையில் இருந்து நாற்ற மீன், அழுகத் தேங்காய், அவிஞ்ச தக்காளி, கூழ் முட்டை பலாக்கொட்டை என்று

  • “அப்பாவி முஸ்லிம் பெற்றோர்கள் எங்களிடம் வந்து முறையிடுகின்றனர்” – பொதுபலசேனாவின் தலைவரின் ஆங்கில உரையை காணத்தவறாதீர்கள்!

    – AK-48 கொழும்பு: நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பொதுபலசேனாவின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய பொதுபல சேனாவின் அனைத்து பேச்சாளர்களும் துவேசித்தை உமிழ்ந்தனர். பொதுபலசேனாவின் தலைவர் விமலஜோதி தேரர் பொதுபலசேனா என்றால் யார், அதன் நோக்கம் என்ன? இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் என்பனபற்றி உரையாற்றும்

  • தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிமனை ஏற்பாடு செய்த 2014ம் ஆண்டு வருடாந்த ஊடகவியலாளர் சந்திப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிமனை ஏற்பாடு செய்த 2014ம் ஆண்டு வருடாந்த ஊடகவியலாளர் சந்திப்பு 28-09-2014 நேற்று ஞாயிற்றுக்கிழமை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிமனையின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

  • அன்வர் பாலர் பாடசாலையின் 2014ம் ஆண்டு வருடாந்த விளையாட்டு விழா

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவரும் மஸ்ஜிதுல் அன்வர் பள்ளிவாயலின் கீழ் செயற்படும் அன்வர் பாலர் பாடசாலையின் 2014ம் ஆண்டு வருடாந்த விளையாட்டு விழா 28-09-2014 நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

  • பொதுபலசேனாவின் துவேச பேச்சுக்கள் நேரடி… சிங்களம் புரிந்தவர்கள் பார்வையிடலாம்

    குறிப்பு: குறித்த காணொளி, நேற்று (28-09-2014) கொழும்பில் இடம்பெற்ற பொதுபலசேனாவின் மாநாட்டின்  நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது என்பதை வாசகர்கள் கவனத்திற்கொள்க. இ-ர்.

  • நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பு

    – ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கொழும்பு: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபையின் உறுப்பினர்கள் கடந்த 2014 செப்டம்பர் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஐ.தே.கட்சியின் தலைவரும் கௌரவ எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அவர்களை சந்தித்து சமகால அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையானர்.

  • ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: 1996 முதல் 2014 வரை

    சென்னை: 1991-1996: ஜெயலலிதா முதன் முறையாக முதலமைச்சராக பதவி வகிக்கின்றார். இந்தக் காலகட்டத்தில் தான் மாதம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கப் போவதாக அறிவிக்கிறார். விரைவிலேயே ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்படுகிறது.

←Previous Page
1 … 653 654 655 656 657 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar