-
இலங்கை கிரிக்கட் மகளிர் அணித்தேர்வில் பாலியல் லஞ்சம்!
– MJ கொழும்பு: இலங்கை கிரிக்கட் மகளிர் அணிக்கு, ஆட்களைத் தெரிவுசெய்யும்போது, பாலியல் லஞ்சம் கோரப்பட்டதாகவும், இதற்கு சம்மதிக்கும் மகளிரே, அணிக்குத் தெரிவுசெய்யப்பட்டு, தொடர்ந்து தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதாக கொழும்பு ஊடகங்கள் தற்பொழுது இவ்விடயத்தை அம்பலப்படுத்தியுள்ளன.
-
மழை பெய்தாலும் துாவானம் நிற்காத கதைப் போன்றது இலங்கையில் இனவாதம்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: இன்று இனவாதம் என்பது ஒரு அணிகளனாக மாறிவிட்டது என்பது ஆச்சரியத்திற்குள்ளான விடயமல்ல.ஒரு சிலர் மேற்கொண்டுவரும் இந்த செயற்பாடுகள் காரணமாக சகலரையும் அந்த கூடைக்குள் வைத்து மதிப்பிடுவது அவ்வளவு பொருத்தமானதொன்றல்ல.
-
சிரியாவில் 7 கிராமங்களைக் கைப்பற்றியது நுஸ்ரா
– AF- 90 பெய்ரூட்: அல் கொய்தா அமைப்பின் கூட்டாளி அமைப்பான நுஸ்ரா அமைப்பு, சிரியாவில் ஏழு கிராமங்களைக் கைப்பற்றியுள்ளது. இந்த கிராமங்கள் அனைத்தும் வடக்கு சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் உள்ளன. கடந்த சில மணி நேரங்களில் இந்த கைப்பற்றலை நிகழ்த்தியுள்ளது நுஸ்ரா என்று சிரிய மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.
-
தடுமாற்றத்தில் தலைவரும் செயலாளரும்: உண்மையைச் சொல்வார்களா…?
– முஹிப்பீன் காத்தான்குடி: காத்தான்குடி கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தினால் புதிய காத்தான்குடி அன்வர் பள்ளிவாயலில் கடந்த 25-10-2014 சனிக்கிழமை இரவு நடாத்தப்பட்ட ஹஜ்ஜூப் பெருநாள் ஒன்றுகூடல் மற்றும் ஹிஜ்ரி 1436 முஹர்ரம் இஸ்லாமிய புதுவருட நிகழ்வு தொடர்பில் காத்தான்குடி கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் தலைவர் மற்றும் செயலாளரினால் 28-10-2014 திகதியிட்டு சமூக ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
-
அறிமுகமாகும் யன்னல்களற்ற விமானங்கள்!
– MJ லண்டன்: நிமிடத்திற்கு நிமிடம் பல தொழிநுட்பங்களை அனுபவித்துவரும் தற்போதய உலகில், கண்டறியப்பட்ட தொழிநுட்பங்களை பயன்படுத்தி முடிவதற்கிடையில், மற்றுமொரு தொழிநுட்பம் கண்டுபிடிக்கப்படுகிறது. இதனடிப்படையில் அடுத்த சந்ததியினருக்காக யன்னல்களற்ற விமானங்களை விமானங்களை உற்பத்தி செய்வதற்கு விமான நிறுவனங்கள் ஆலோசித்துள்ளன.
-
காத்தான்குடி கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் அறிக்கையும்- அது தொடர்பான மறுப்பும்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தினால் புதிய காத்தான்குடி அன்வர்பள்ளிவாயலில் கடந்த 25-10-2014 சனிக்கிழமை இரவு நடாத்தப்பட்ட ஹஜ்ஜூப் பெருநாள் ஒன்றுகூடல் மற்றும் ஹிஜ்ரி 1436 முஹர்ரம் இஸ்லாமிய புதுவருட நிகழ்வு தொடர்பில் காத்தான்குடி கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் தலைவர் மற்றும் செயலாளரினால் 28-10-2014 திகதியிட்டுசமூக ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.
-
‘கடந்த 26 ஆம் திகதி வெலிகம அல்-இஹ்ஸானில் நடந்தது என்ன ?’ – மௌலவி பத்ஹூர் ரஹ்மான் (பஹ்ஜி) அறிக்கை
– பழுலுல்லாஹ் பர்ஹான் வெலிகம: கடந்த 26-10-2014 ஆம் திகதி வெலிகம அல்-இஹ்ஸானில் நடந்தது என்ன? தொடர்பில் அல்-இஹ்ஸான் நலன்புரி சங்கத்தின் தலைவர் மௌலவி எம்.ஓ. பத்ஹூர் ரஹ்மான் (பஹ்ஜி) விடுத்துள்ள ஊடக அறிக்கை எமது இணையத்தள வாசகர்களுக்காக பிரசுரிக்கப்படுகின்றது.
-
‘அரசாங்கத்தை வீழ்த்துவதே பொது வேட்பாளரின் நோக்கம்’ – மனோ கணேசன்
கொழும்பு: பொது வேட்பாளரை நிறுத்தி தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்துவதே எதிர்க்கட்சிகளின் முக்கிய யுக்தியாக இருக்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.இலங்கையில் அடுத்த ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடத்தப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளும், அந்தத் தேர்தலுக்கான தமது ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருகின்றன.
-
மத்திய முகாம் சாளம்பைக்கேணி அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலய முப்பெரு விழா
– ஹாசிப் யாஸீன் சம்மாந்துறை: சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு உட்பட்ட மத்திய முகாம் சாளம்பைக்கேணி அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்திற்கு பாராளுமன்ற உறுப்பினா் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள பாடசாலை சுற்று மதிலுக்கான அடிக்கல் நடல், ஆசிரியர் தின கௌரவிப்பு விழா, சாதனையாளர்கள் கௌரவிப்பு போன்ற முப்பெரும் விழா இன்று (27) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
-
கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்திற்கு அலுவலக உபகரணங்கள் வழங்கி வைப்பு
– எம்.ரீ.எம். பாரிஸ் மீராவோடை: கிழக்கிழங்கையின் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களின் நிதி ஓதுக்கீட்டில் மட்டக்களப்பு கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்திற்கு மிக நீன்ட கால தேவையாக காணப்பட்டு வந்த அலுவலக உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நிறுவனத்தின் உப.தலைவர் ஏ.எம்.முர்ஷிதீன் தலைமையில் இன்று (27)திங்கட்கிழமை மீராவோடை கிராமத்தில் இடம் பெற்றது.
-
இஸ்லாமிய நூதனசாலையின் இறுதிக்கட்டப் பணிகிளை மதிப்பிட அரசாங்க அதிபர் தலைமையிலான அதிகாரிகள் குழு கா-குடி விஜயம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடியில் கலாசார மரபுரிமைகள் அமைச்சின் தேசிய நூதன சாலைத் திணைக்களத்தால் அமைக்கப்பட்டுவரும் இலங்கையின் முதலாது இஸ்லாமிய நூதனசாலையின் இறுதிக் கட்ட வேலைகளை திட்டமிட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பீ.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையிலான அதிகாரிகள் குழு இன்று 27-10-2014 திங்கட்கிழமை காத்தான்குடிக்கு விஜயம் செய்தது.
-
மட்டக்களப்பு மாவட்ட திவிநெகும உத்தியோக்த்தர் சங்க பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்ட மகஜர்
– எம்.எச்.எம். அன்வர் மட்டக்களப்பு: வென்றெடுத்த சுதந்திரத்தினைப் பாதுகாப்போம் – எமது உரிமைகளைக்காத்திடுவோம் எனும் தலைப்பிலான ஒருங்கிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தின்போது பல தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகள் தேவைகளை முன்வைத்தனர் இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்ட திவிநெகும உத்தியோக்த்தர் சங்க பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்ட மகஜர்.