Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கூடவிருந்து கொல்லும் நீரிழிவு நோய்

    டாக்டர்: I.L.M. றிபாஸ் MBBS, MSc, MD (Reading at PGIM Colombo) நவம்பர் மாதம் நீரிழிவு நோய்க்குரிய மாதமாக அந்த நோய் பற்றிய விளிப்புனர்வுக்குரிய மாதமாக உலகில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நவம்பர் 14 ம் திகதியை உலக நீரிழிவு வியாதிக்கான தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு உலக நாடுகளின் சுகாதார திணைக்களங்களும் வைத்திய துறை சார்ந்த பல்வேறு நிறுவனங்களும் இந்த தினத்தில் நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வினை தூண்டி வருவதுடன்

  • ஐ.எஸ். இன் மற்றுமொரு படுகொலை வீடியோ

    மொசூல்: இஸ்லாமிய தேசம் குழுவால் கடத்திச் செல்லப்பட்ட அமெரிக்க தொண்டு நிறுவன ஊழியரின் மரணத்தைக் காட்டுவதாக கூறும் வீடியோ ஒன்று இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. கடத்தப்படுவதற்கு முன்னர் பீட்டர் காஸிக் என்று அறியப்பட்ட இவர் கடந்த ஆண்டு சிரியாவில் வைத்து இஸ்லாமிய தேசம் குழுவால் கடத்தப்பட்ட பின்னர் அப்துல் ரஹ்மான் காஸிக் என்றழைக்கப்பட்டார்.

  • ‘பொது வேட்பாளராக எதிர்க்கட்சிகள் எவரை நிறுத்தினாலும் எமக்கு சவால்கள் இல்லை’

    கொழும்பு: எதிர்க்கட்சிகள் இணைந்து பொது வேட்பாளர் ஒருவரைத் தேடிக்கொண்டிருக்கும் நிலையில், ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்கான சகல பூர்வாங்க ஏற்பாடுகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பூர்த்தி செய்திருப்பதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

  • சம்மாந்துறைப் பிரதேச வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதாரப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று

    – ஹாசிப் யாஸீன் சம்மாந்துறை: திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சம்மாந்துறைப் பிரதேச வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதாரப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

  • காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் 2014ஆம் ஆண்டு வருடாந்த பரிசளிப்பு விழா

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் 2014ஆம் ஆண்டு வருடாந்த பரிசளிப்பு விழா 16-11-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

  • ‘டவர் பிரிட்ஜ்’ உச்சியில் கண்ணாடி நடை – காணொளி

    லண்டன்: ‘லண்டன் பிரிட்ஜ்’ (லண்டன் பாலம்) என்று தவறுதலாக அழைக்கப்படும் லண்டனின் பிரபலமான ‘டவர் பிரிட்ஜ்’ஜில் பொதுமக்கள் செல்லும் பகுதியில் புதிதாக கண்ணாடி நடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கப்பல்களுக்கு மூடித்திறக்கும் அந்தப் பாலத்தின் பகுதியையும் கீழே செல்லும் வாகனங்களையும் அந்த கண்ணாடியின் ஊடாக பார்வையாளர்கள் பார்க்க முடியும்.

  • கல்முனை ஸாஹிறாவில் ஹரீஸ் எம்.பியின் 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மூன்று மாடி வகுப்பறைக் கட்டிட நிர்மாணப்பணிகள் ஆரம்பம்

    – ஹாசிப் யாஸீன் கல்முனை: கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் 65வது ஆண்டு தினத்தை முன்னிட்டு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மூன்று மாடி வகுப்பறைக் கட்டிட நிர்மாணத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வு பாடசாலை காரியப்பர் மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

  • 141 திவிநெகும பயனாளிகளுக்கு வாழ்வின் எழுச்சி (திவிநெகும) வாழ்வாதார அபிவிருத்தித்; திட்டத்தின் கீழ் தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் ஆரையம்பதி: பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 24 இலட்சத்து 20 நாயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சுமார் 141 திவிநெகும பயனாளிகளுக்கு வாழ்வின் எழுச்சி (திவிநெகும) வாழ்வாதார அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 16-11-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரையம்பதி பிரதேச செயலகத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

  • மட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சியினால் பாதிக்கப்பட்டு பெரும் போக நெய்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இலவச விதை நெல்லுக்கான கொடுப்பனவு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை தூர நோக்கு திட்டத்தின் கீழ் 2015 வரவு செலவு திட்டத்தினுடாக மாவட்டத்தில் கடந்த கால வரட்சியினால் பாதிக்கப்பட்டு 2014,2015 பெரும் போக நெய்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இலவச விதை நெல்லுக்கான கொடுப்பனவுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று 16-11-2014 ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது.

  • ஐ.எஸ். இயக்கத்தின் பலவந்த சிறுமியர் திருமணம்! விபரிக்கிறார் தப்பிவந்த சிறுமி…

    – AF- 90 பக்தாத்: ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து தப்பித்து வந்த 5 சிறுமிகள் மற்றும் பெண்கள் தங்களுக்கும், பிற பெண்களுக்கும் நேர்ந்த கொடுமைகள் பற்றி தெரிவித்துள்ளனர்.ஈராக்கில் உள்ள சிங்ஜர் பகுதியில் யசிதி மக்கள் வாழும் கிராமங்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி தாக்கினர். இதனால் ஆயிரக்கணக்கான யசிதி மக்கள் அருகில் உள்ள மலைகளுக்கு தப்பியோடிவிட்டனர்.

  • ராத்திரியின் ரகசியங்கள்

    மதியன்பன் நடுச்சாமம் நச்சரிப்பில் கிடக்கிறாள் மனைவி வானம் அழுது முடித்திருந்தது ஆனாலும் ஈரம் காய்நிருக்கவில்லை.

  • அரசியலமைப்பின் மீதான 18 ஆவது திருத்தம் தேசத்துரோகமாகும்: இஸ்லாமிய அரசியல் கோட்பாடுகளை புறக்கணித்தே முஸ்லிம் அரசியல் வாதிகள் செயற்படுகிறார்கள்!

    – மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் கொழும்பு: முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அரசியலில் நீதி, சமத்துவம், நல்லாட்சி என்ற பொதுவான விடயங்களில் இன மத மொழி குல, நிற வகுப்பு பேதங்களுக்கு அப்பால் மனித குல மேம்பாட்டிற்காக செயற்படுவது விதிக்கப்பட்ட கடமையாகிறது.

←Previous Page
1 … 618 619 620 621 622 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar