Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு காத்தான்குடியில் விஷேட பிரார்த்தனை

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்69வது பிறந்த தினத்தை முன்னிட்டு 18-11-2014 இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் காத்தான்குடியில் விஷேட துஆப் பிரார்த்தனை ஒன்று இடம்பெற்றது. காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்

  • ஆளும் கூட்டணியில் இருந்து விலகுவதாக ஜாதிக ஹெல உறுமய அறிவிப்பு!

    கொழும்பு: மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் வகித்து வந்த அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்ய முடிவெடுத்திருப்பதாக ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிவித்துள்ளது. இதன்படி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க உட்பட மேல் மாகாண விவசாய அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினமா செய்வதற்கு முடிவெடுத்திருப்பதாக அந்தக் கட்சி கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பொன்றின் போது அறிவித்தது.

  • காத்தான்குடியில்  திண்மக் கழிவு முகாமைத்துவத்தை இலகுபடுத்துவதற்கு 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாகனங்கள் கையளிப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் காத்தான்குடி பிரதேசத்தில் திண்மக் கழிவு முகாமைத்துவத்தை இலகுபடுத்துவதற்காக வழங்கபட்ட 40 இலட்சம் ரூபாய் மெறுமதியான கனரக வாகனத்தை கையளிக்கும் நிகழ்வும் ,காத்தான்குடி நகர சபையும் யூனொப்ஸ் நிறுவனமும் இணைந்து காத்தான்குடி நகர சபை எல்லைக்குள் அமுல்படுத்தப்பட்டுவரும் திண்மக் கழிவு முகாமைத்துவத்தை

  • கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளரின் சிபார்சில் பத்துப் பேருக்கு பாடசாலை காவலாளி நியமனம்

    – ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: கிழக்கு மாகாணசபையின் ஆளுகைக்குட்பட்ட பாடசாலைகளிலுள்ள காவலாளிகள் வெற்றிடத்தை நிரப்புமுகமாக கிழக்கு மாகாணசபையின் முன்னாள் சுகாதார அமைச்சரும்,தற்போதைய பிரதி தவிசாளருமான அல்ஹாஜ் எம்.எஸ்.சுபைர் அவர்களின் சிபார்சில் இன்று காலை அவரது காரியாலயத்தில் வைத்து பத்துப் பேருக்கு அப்பதவிகளுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.

  • “சட்டம் தெரியாதெனக்கூறி மன்னிப்பைப் பெற முடியாது” – மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் அப்துல் அஸீஸ்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் சட்டம் எமது அன்றாட வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளது. தெரிந்தோ தெரியாமலோ நாளாந்தம் எமது வாழ்க்கையினை சட்டத்தின் அடிப்படைகளை அறிந்து கொண்டு நடாத்திச் செல்கிறோம். சட்டமென்பது சமுகத்தை கட்டுப்படுத்தும் முறைமை என்பதால் எவரும் மட்டுப்படுத்த முடியாது. சட்டம் பற்றிய அறிவு எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பது பொதுவான கோட்பாடாகும்.

  • “அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் கொலம்பஸ் அல்ல: இஸ்லாமியர்களே”

    – SHM இஸ்தான்புல்: அமெரிக்காவைக் கண்டு பிடித்தது கொலம்பஸ் இல்லை, இஸ்லாமியர்கள் தான் எனத் தெரிவித்துள்ளார் துருக்கி அதிபர் எர்டோகன். கடந்த 1492ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கொலம்பஸ் தான், அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து அமெரிக்க நிலப்பரப்பைக் கண்டுபிடித்ததாக வரலாற்றுப் புத்தகங்கள் கூறுகின்றன.

  • இவர்கள் இருவரும் என்ன பேசி இருப்பார்கள்? வாசகர் கருத்துக்கான படம்

  • புலமைப்பரிசில் பரீட்சையில் தகுதிபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

    எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்தில் இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தகுதிபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

  • சம்மாந்துறை பிரதேச மக்களுக்கு ஹரீஸ் எம். பியினால் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

    ஹாசிப் யாஸீன் சம்மாந்துறை: திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சம்மாந்துறைப் பிரதேச வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதாரப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இன்று (17) திங்கட்கிழமை இடம்பெற்றது.

  • ‘மார்க்க விரோத, சமூக விரோத நடவடிக்கைகளுக்கு PMGG ஒருபோதும் துணைபோக மாட்டாது’ – நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்

    PMGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: இஸ்லாத்திற்கு விரோதமான ஷீஆ சிந்தனைகளை நமதூரில் பரப்பப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதன் பின்னணியில் அரசியல் பின்புலம் கொண்ட சிலர் தொழிற்படுவதாகவும் தெரிவிக்கும் கருத்துக்களும், விமர்சனங்களும் கடந்த இரண்டுவார காலமாக தீவிரமடைந்து வருகின்றன.

  • ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஜேவிபியுடன் சந்திப்பு

    NFGG ஊடகப்பிரிவு கொழும்பு: எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, மக்கள் விடுதலை முன்னணியுடன் உயர்மட்ட சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டது. மேற்படி சந்திப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சார்பாக அதன் தலைவர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான், அதன் பொதுச்செயலாளர் MR. நஜா முஹம்மத் உள்ளிட்ட உறுப்பினர்களான வட மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப், சகோ. ஹானான் ஆகியோருடன் மக்கள் விடுதலை முன்னணி சார்பாக அதன் தலைவர் அநுர திஸ்ஸநாயக, முன்னாள் தலைவர் சோமவன்ச…

  • இன்றைய இலங்கையின் அரசியல் சூழல்

    வன்னிக் குரலான் ஜனாதிபதி தேர்தலில் யார் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் ஒரு மித்த முடிவுகள் முஸ்லிம் தலைமைகளால் இன்னும் எடுக்கவில்லை என்று பல தரப்புக்களிலும் குற்றம் சுமத்தப்படுகின்றது. இந்த குற்றச்சாட்டு தொ்டர்பில் நாம் இங்கு கவனம் செலுத்துவது பொருத்தமானதாகும்.

←Previous Page
1 … 617 618 619 620 621 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar