Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • 14 ஆண்டுகளின் பின் மீண்டும் உலக வர்த்தக மையம் – காணொளி

    நியூயோர்க்: செப்டம்பர் பதினொன்று தாக்குதலில் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் வீழ்ந்தபோது, நியூயோர்க்கின் வான் உயர்ந்த கட்டிடங்களின் வரிசையில் ஒரு இடைவெளி விழுந்தது. இப்போது 14 வருடங்களுக்கு பிறகு ஒரு உலக வர்த்தக மையம் மீண்டும் அங்கு அதே இடத்தில் உயர்ந்து நிற்கிறது.

  • “மஹிந்தவின் ஆட்சி நிலைத்திருந்தால் இலங்கையும் பர்மாவாகவே மாறியிருக்கும்”

    – ஓட்டமாவடி அகமட் இர்ஷாட் கொழும்பு: இன்று அப்பாவி முஸ்லிம் சகோதரர்களை திட்டமிட்டு அழித்து வருக்கின்ற பர்மா நாடானது சென்ற வருடம் அந்த நாட்டில் முஸ்லிம்கள் அழிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாய் இருந்த கடும்போக்கு சிந்தனையுள்ள பெளத்த மதகுரு தலைவரை எமது நாட்டின் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் பொதுபலசேனாவின் விடாப்பிடியின் காரணமாக கொழும்புக்கு அழைத்து

  • கடலில் தத்தளிக்கும் பர்மா முஸ்லிம்களும் தாய்லாந்தின் இறுக்கமான நிபந்தனைகளும்

    பேங்கொக்: அந்தமான் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பர்மா முஸ்லிம் குடியேறிகளுக்கு, தாய்லாந்து கடற்படை உதவிகளை வழங்கத் தொடங்கும் என்றாலும் அவர்கள் தமது நிலப்பரப்பினுள் கொண்டுவரப்பட மாட்டார்கள் என தாய்லாந்து அரசாங்கம் தெளிவாகக் கூறியுள்ளது.

  • வில்பத்து விவகாரம் தொடர்பில் மைத்திரியின் முகமூடி கிழிந்தது

    – ஏ. எச்.எம்.பூமுதீன் மன்னார்: வில்பத்து தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்துள்ள கருத்து முஸ்லிம் சமுகத்தின் மத்தியில் பாரிய கொந்தளிப்பை தோற்றிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ‘வில்பத்து மற்றும் மன்னார் பிரதேசங்களில் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றியமையை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

  • மண்டூரில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சமூகசேவை உத்தியோகத்தர் பலி

    – எம்.ஐ.அப்துல் நஸார் மட்டக்களப்பு: மண்டூர் பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுட்டுக்கொல்லப்பட்ட நபர் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பணிபுரியும் சமூகசேவை உத்தியோகத்தர் மதிதயான் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

  • கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சுகாதார வாழ்வு மையம் திறந்து வைக்கும் நிகழ்வு

    – ஹாசிப் யாஸீன் கல்முனை: கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சுகாதார வாழ்வு மையம் திறந்து வைக்கும் நிகழ்வு வைத்தியசாலையின் சிறுபிள்ளை விடுதி கட்டிடத் தொகுதியில் இடம் பெற்றது. கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இம்மையத்தை திறந்து வைத்தார்.

  • ஞானசார தேரருக்கு பிணை

    – எம்.ஐ. அப்துல் நஸார் கொழும்பு: பொதுபல சேiனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை 5000 ரூபா காசுப்பிணை மற்றும் 10 இலட்சம் பெறுமதியான சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டார்.

  • சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கு தகுதி பெறவேண்டுமானால் சிம்பாப்வேயிடம் பாக். தோற்காமல் இருப்பது அவசியம்!

    லாஹூர்: பாகிஸ்தான்-சிம்பாப்வே அணிகளுக்கு இடை யில் இன்று ஆரம்பமாகும் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெறவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு பாக். அணி முகம்கொடுத்துள்ளது. இதில் ஒரு போட்டியில் தோற்றால் கூட பாக். அணியின் ஐ.சி.சி. ஒருநாள் தரநிலை புள்ளிகள் குறைவடையும்.

  • மஹிந்த பெண்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்

    கொழும்பு: யாழ். மாணவி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்கு இந்நாட்டு சகல பெண்களிடமும் மன்னிப்பு கோர வேண்டுமென்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தார்.

  • மருதானை வர்த்தக நிலையத்தில் தீ!

    இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் கொழும்பு: மருதானை எல்பின்ஸ்ட்டன் பிரதேசத்தின் வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து அப்பிரதேசத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த தீ விபத்தினால் மூவர் பலியானதாக பொலீஸார் தெரிவித்தனர்.

  • மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் சவூதி அரேபியா பயணம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று 25 திங்கட்கிழமை மதியம் சவூதி அரேபிய நாட்டுக்கு பயணமானார்.

  • சர்ச்சைக்குரிய வில்பத்து காட்டுப்பகுதியில் முஸ்லிம்களின் குடியேற்றமா ?

    இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் வில்பத்து: இல்லை அடித்து உறுதியுடன் கூறுகின்றார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன், இது தொடர்பில் இன்று திங்கட்கிழமை இரவு 9.30 மணிக்கு டி.என்.எல் தொலைக்காட்சி சேவையில் இடம் பெறும் ஜனகன்ட நிகழ்ச்சியினை நீங்களும் பார்க்கத் தவறாதீர்கள்.

←Previous Page
1 … 426 427 428 429 430 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar