சர்ச்சைக்குரிய வில்பத்து காட்டுப்பகுதியில் முஸ்லிம்களின் குடியேற்றமா ?

rishadஇர்சாத் ரஹ்மத்துல்லாஹ்

வில்பத்து: இல்லை அடித்து உறுதியுடன் கூறுகின்றார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன், இது தொடர்பில் இன்று திங்கட்கிழமை இரவு 9.30 மணிக்கு டி.என்.எல் தொலைக்காட்சி சேவையில் இடம் பெறும் ஜனகன்ட நிகழ்ச்சியினை நீங்களும் பார்க்கத் தவறாதீர்கள்.

Published by

Leave a comment